பொதுவாக, எல்லோரும் விரும்புவது தினசரி நல்ல வருமானமாகும். அப்படிப்பட்ட வருமானத்தை உங்களுக்கு சாத்தியமாக்கும் கேள்வி இது (Blogger Meaning In Tamil) இது முதலீடு இல்லாமல் இலவச கிடைக்கும் கூகிள் ஆன்லைன் வேலையாகும்.
முக்கியமாக, இந்த காலகட்டத்தில் மனிதனின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வலிமை இணைய வருமானத்தில் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட ஒரு இணையதள வேலையாகும் இது.
குறிப்பாக, முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிப்பது அனைவரையும் ஈர்க்கும் ஓன்று, கூறப்போனால் நானும் இதை பயன்படுத்தி மத்தவருமானம் ஈட்டிவருகிறேன்.
What Is Blogger Meaning In Tamil With Example
அதோடு இது கூகிளின் இலவசத்தலமாகும். ஆகையால் மிக எளிதாக Google ஐ நம்பலாம், நீங்கள் விரும்பினால் உங்களின் ஆன்லைன் வருவாயைத் தொடங்கலாம்.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, உங்களுக்கு சரியான வருமானத்தை வழங்குவதில் கூகிள் தனித்துவமானது, அதனால்தான் எல்லோரும் கூகிளை மிகவும் நம்புகிறார்கள்.
இந்த தகவலின் மூலமாக (Bloggers Meaning In Tamil) என்றால் என்னவென்றும், நீங்கள் எவ்வாறு இதனை சாத்தியமாக்குவது என்றும் பார்க்கலாம்.
நீங்கள் தெரிந்துகொள்ளப்போகும் இந்த (Blogger Meaning) தகவலானது எனது சொந்த அனுபவமாகும், அதோடு இந்த குறிப்பில் கூறப்பட்டுள்ள வழிகளில் நான் தினமும் சம்பாதிக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அட்யகிறேன்.
இதில் நாம் சம்பாதிக்க மிக முக்கியமான விஷயம் கூகிளில் AdSense ஒப்புதல் வேண்டும். ஆம், இணைய வருமானத்தில் பெரிய அளவில் பேசப்படும் யூடியூப், பிளாகர், வேர்ட்பிரஸ் அடைத்தும் ஆட்ஸன்ஸ் அங்கீகரிக்கப்பட்டவுடன் வாழ்நாள் முழுவதும் வருவாயைப் பெறும்.
இன்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது பிளாகர் இலவச ஹோஸ்டிங் பற்றியது. இதைக் கேட்கும்போது தயவுசெய்து குழப்ப வேண்டாம். பலர் இலவசமாக கிடாய்ப்பதால் இதனை சரியாக புரிந்துகொள்ளவில்லை!
நீங்கள் அந்த தவறை செய்யக்கூடாது என்பதும் எனது விருப்பமாகும், நான் சொல்வது முற்றிலும் உண்மை கூகிளின் இலவச பிளாகர் வலைத்தள தளத்தைப் பயன்படுத்தி பலர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
What Is Blogger Custom Domain In Tamil
நீங்கள் முதலீடு இல்லாமல் கூகிள் ஆன்லைன் வேலைகளை நீங்கள் துவங்க விரும்பினால், முதலில் கூகிள் பிளாகர் இலவச தளத்தைப் பயன்படுத்தி இலவசமாக ஒரு இணையதளத்தை தொடங்கவும். பின்னர் கட்டண டொமைன் பெயரையும் அதில் சேர்க்க மறக்காதீர்.
ஒரு டொமைனின் விலை பொதுவாக 500 முதல் 600 வரை மட்டுமே இருக்கும் .com அல்லது .in உங்கள் வலைத்தளத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும், ஆகையால் அதையே பதிவுசெய்யுங்கள்.
நீங்கள் வாங்கிய டொமைன் பெயரை உங்கள் பிளாகர் தளத்துடன் இணைக்கவும். இதற்கு உங்கள் டொமைன் DNS பதிவுகளையும் கூகிள் IP-யுடன் மாற்ற வேண்டும்
What Is Blog Post Meaning In Tamil
உங்களுக்கு என்ன தெரியுமோ, எதில் நீங்கள் நல்ல திறமைசாலியோ அந்த விஷயத்தை உங்கள் வலைதத்தில் எழுதி பதிவிடலாம். அதனுடன் புகைப்படங்களையும் இணைக்கலாம்.
நீங்கள் கற்ப்பிக்கும் தகவலானது உங்களின் சொந்த கற்பனையாக இருத்தல் அவசியம், அதேநேரம் மக்களின் குறைகளை அது பூர்திசெய்தல் அவசியம்.
ஆகையால் நல்ல மற்றும் தேவையான தகவலை பகிருங்கள், அப்படிப்பட்ட தகவல்களை கண்டறியும் வழிகளும் பல உள்ளன அதற்க்கு (Keyword Finding) என்பார்கள், அத வழியையும் பின்பற்றலாம்.
இதில் பலவிதமான நபர்கள் பலவிதங்களில் வேலைசெயகிறார்கள், அவர்களுக்கு அவர்களின் வேலையை பொறுத்து பல பெயர்கள் உள்ளன. உதாரணமாக (personal blog, fashion blogger, vlogger) இவ்வாறல்லாம் நீங்கள் கேள்விப்படலாம்.
What Is Blogger AdSense Meaning In Tamil
பிளாகருடன் AdSense கணக்கை எவ்வாறு இணைத்து சம்பாதிப்பது என்பதை பார்க்கலாம். இப்போதுதான் உங்கள் முக்கியமான பணி தொடங்கப் போகிறது, உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும்.
அதற்காக, நீங்கள் முதலில் சில வேலைகளைச் செய்ய வேண்டும். அவை என்னவென்று பார்ப்போம்.
- ட்விட்டர் பக்கம்
- Instagram பக்கம்
- தனிப்பட்ட லோகோ
- பேஸ்புக் பக்கம்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கணக்குகளும் உங்கள் தளத்தின் பெயரில் உருவாக்க மறக்காதீர்கள். முதலீடு இல்லாமல் கூகிள் ஆன்லைன் வேலைகளுக்கு மிக முக்கியமானது இதுவாகும்?
அதே நேரத்தில், நீங்கள் உருவாக்கிய பேஸ்புக் பக்கம், ட்விட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்க சுயவிவரத்துடன் உங்கள் தளத்தின் உங்கள் டொமைன் பெயரை நீங்கள் இணைக்க வேண்டும். இது உங்கள் தளத்திற்கான பிரபைல் பின்னிணைப்புகள் ஆகும்.
பின்னர், எல்லாவற்றின் பின் புகைப்படத்தையும் அதாவது (பேனர் படம்) உருவாக்கி அவற்றுடன் இணைக்கவும். அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், இவை உங்கள் தளத்தை எளிதாக அடையாளம் காண உதவியாக அமையும்.
மிக முக்கியமான கட்டம் தொடங்க உள்ளது, இப்போது நீங்கள் உருவாக்கிய அனைத்து அடையாளங்களும் உங்கள் இலவச பிளாகர் வலைத்தளத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
Blogger AdSense Approval In Tamil
இரண்டாவதாக, மிக முக்கியமான விஷயம் உங்கள் சொந்த அடையாளம் மற்றும் உங்கள் வலைத்தளத்தைப் பற்றிய விவரங்கள்.
அதாவது , (About Us, Contact Us, Praivcy Policy, Disclimer) இவை ஆணையத்தையும் உருவாக்கி உங்கள் தளத்துடன் இணைக்க வேண்டும். இது AdSense ஒப்புதலுக்கு மிகவும் தேவைப்படுகிறது.
இதற்குப் பிறகு, உங்கள் சிறப்புப் பணியைத் தொடங்கலாம். அதற்காக, நீங்கள் 60 போஸ்ட் 60 நாட்களுக்கு, அதாவது ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் விகிதத்தில் எழுதி அவற்றை உங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இப்போது நீங்கள் கூகிள் விளம்பர ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கலாம், மேலும் 1 நிமிடத்தில் நீங்கள் நிச்சயமாக Google AdSense ஒப்புதலைப் பெறுவீர்கள்.
இதற்குப் பிறகு, உங்கள் வருமானம் தினசரி அடிப்படையில் உங்கள் AdSense கணக்கில் சேர்க்கப்படும், பின்னர் $ 100 ஐ அடைந்த பிறகு 25 முதல் 28 தேதிக்குள் உங்கள் வருமானம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Learn More Meanings
Blogger Meaning In Wikipedia | Blogger (service) – Wikipedia |
Meaning In Tamil Home | Meaning Home |
For most of your doubts, use
bloggers meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages
Bro.. உங்க website la ஒரு Guest-Post நா எழுத ஆசை படுறேன்… எனக்கு உங்க website ல இருந்து ஒரு Backlink வேணும்… Please Bro….. 🙏🏻
https://www.blogscoach.in
keyboardtamil17@gamil.com, mail pannunga
Heroxhost is best domain provider in india & cheap domain hosting offers Hosting Services Company in India. fastest web hosting india, Linux cPanel Reseller Hosting.