உங்களின் Fatigue meaning in tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் சோர்வு என்று அர்த்தம்.
இருந்தபோதும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Fatigue | சோர்வு |
Easy Definitions
Noun: மனச்சோர்வு அல்லது உடல் உழைப்பு அல்லது நோயின் காரணமாக ஏற்படும் தீவிர சோர்வு.
அதாவது, நீடித்த செயல்பாட்டிற்குப் பிறகு ஒரு தசை அல்லது உறுப்பின் செயல்திறனில் ஏற்படும் களைப்பு.
Show English Examples
Noun: Depression or severe fatigue due to physical exertion or illness. That is fatigue in the performance of a muscle or organ after prolonged activity.
Best Examples of Fatigue
- விளையாடிய பிறகு குழந்தைகள் மிகவும் களைப்பாக இருந்தனர்
- நீண்ட நேர பயணத்தால் அவள் சோர்வுடன் காணப்பட்டால்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வு காணப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன் எனக்கு ஓய்வு தேவை.
Show English Examples
- The children were very tired after playing
- If she looks tired from a long trip.
- Doctors say people with corona are more likely to experience physical fatigue.
- I’m so tired I need rest.
Matching words On Fatigue
- சோம்பல்
- சோர்வாக
- அழுத்தம்
- சலிப்பு
- ஆயாசம்
- இளைப்பு
- மனசோர்வு
- களைப்பு
- அசதி
- அத்தாயம்
- வாட்டம்
- பலவீனம்
- சோர்வு
- அயர்வு
Show English Examples
- tiredness
- weariness
- exhaustion
- sickness
- weakness
- depression
- laziness
- idleness
- debility
- dullness
- languor
- tired out
- overtired
- lethargy
- drowsiness
More Details Explain
Show Tamil Example
நீங்கள் Fatigue என்று கூறினால் அதற்க்கு மிகைப்படியான களைப்புணர்வு, பெரும் சோர்வு, அயர்ச்சி அல்லது மனசோர்வை குறிக்கும்.
உதாரணமாக, அதிக வேலை அல்லது குறிப்பிட்ட நோயால் ஏற்படும் உடல் அசதி அல்லது மனவருத்தம்.
Show Tamil Example
When you say Fatigue, it means excessive tiredness, extreme tiredness, irritability, or depression.
For example, physical illness or depression caused by overwork or a specific illness
Fatigue meaning in tamil Pdf
chronic fatigue meaning in tamil
Show Tamil Examples
இந்த chronic fatigue என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் விளக்கமானது நாள்பட்ட சோர்வு என்று அர்த்தம். அதாவது, நீண்டநாளாக ஒருவருக்கு இருக்கும் மணசோர்வு அல்லது உடல்சோர்வு ஆகும். இதனை குறிப்பிடவே ஆங்கிலத்தில் chronic fatigue என்கிறார்கள்.
Show English Examples
The Tamil definition of the English word chronic fatigue means chronic fatigue. That is depression or physical exhaustion that a person has had for a long time. This is called chronic fatigue in English.
Some of my Recommendations In Below
Wikipedia:
For most of your doubts, use
Fatigue meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.