இனிய பயணம் அல்லது சுவையான பயணம் என்பதையே ஆங்கிலத்தில் Happy Journey என்று கூறுகிறார்கள், இது பிறரை வாழ்த்துவதற்கு உபயோகப்படும் ஒரு வார்த்தை, உதாரணமாக, நமது நண்பர்கள் உறவினர்கள் யாராவது வெளியூர் பயணத்திற்கு செல்லும்போது இந்த Happy Journey என்கின்ற வார்த்தையை நாம் உபயோகிக்கலாம்.
Definitions of Happy Journey
மகிழ்ச்சியான பயணம் பாய்
happy journey bhai
மகிழ்ச்சியான பயணம் ஐயா
happy journey sir
Happy Journey (bro) | இனிய பயணம் (சகோ) |
Happy Voyage | சுவையான (அ) இனிப்பான |
Pirayanam (Travel) | சந்தொஷமான பயணம் |
Examples Of Happy Journey Tamil Meaning
உங்களின் இந்த நீண்டதூர பயணமது மகிழ்ச்சியான பயணமாக அமைய என் வாழ்த்துக்கள் ஐயா
My congratulations sir for making this long journey of yours a happy journey
More Meanings
Some Other Referrals:
For most of your doubts, use
happy journey tamil meaning
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages