உங்களின் Hi in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் வணக்கம் என்று அர்த்தம்.
இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Hi | வணக்கம் |
Easy Definitions
Exclamation :ஒருவரை வரவேற்க பயன்படுத்தப்படும் சொல் உதாரணமாக நன்கு பழக்கமான ஒருவரைச் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளப்படும் முறைசாரா வழக்குச் சொல்.
Show English Definitions
Exclamation: an expression of greeting for example an informal word used when you meet somebody you know well.
Best Examples of Hi
- வணக்கம் நண்பரே ! எப்படி இருக்குறீர்கள்?
- அனைவருக்கும் நமஸ்காரம் .
- வண்ணக்கம் ஐயா .
- ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
Show English Examples
- Hello Friend! How are you?
- Hello everyone.
- Hi sir.
- The author greets them.
Matching words On Hi
- நமஸ்காரம்
- வணங்குகிறேன்
- வரவேற்பு
- எப்படி
- நல்ல நாள்
- அன்புடையீர்
Show English Definitions
- greetings
- howdy
- hello
- dear
- welcome
- good day
More Details Explain
Show Tamil Example
நீங்கள் Hi என்று கூறினால் அதற்க்கு வணக்கம் என்று பொருள்.உதாரணமாக நம் நண்பர்கள் உறவினர்களை காணும் பொழுதோ அவர்களுடன் பேச ஆரம்பிக்கும் பொழுதோ அவர்களை வரவேற்கும் விதமாக நாம் பயன்படுத்தும் சொல்
Show Tamil Examples
If you say Hi, it means hello For example the word we use to greet our friends when they see relatives or when they start talking to them.
Hi Tamil Pdf
hello meaning in Tamil
Show Tamil Meaning
hello என்ற வார்த்தைக்கான அர்த்தமானது, வணக்கம் என்பதாகும். இதனை ஒருவரை வரவேற்க பயன்படுத்துவதற்காக ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் வார்த்தைதான் hello என்பது.
ஒருவரைச் சந்திக்கும்பொழுது, ஒருவரது கவனத்தை ஈர்ப்பதற்காக அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தும்போது வழங்கும் உணர்ச்சிக் குறிப்புச் சொல்; விளிக்குறிப்பு; கவன ஈர்ப்புச் சொல்.
Show Hello Meaning In English
The word hello means Attention word. Hello is a word that is pronounced in English to be used to welcome someone.
The emotional note you give when you meet someone, to get someone’s attention, or when you use the phone. For example, this is one of the Attention words.
Hi dude meaning in Tamil
Show Tamil Meaning
Hi dude என்ற வார்த்தை நண்பர்களியிடையே அதிகம் பயன்படுத்தப்படும். உதாரணமாக, Hi dude என்றால் வணக்கம் நண்பரே என்று அர்த்தம். இதனை ஆங்கிலத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
Show English Meaning
The word hi dude is widely used among friends. For example, Hi dude means hello friend. This word is used in English.
Hai meaning in Tamil
Show Tamil Example
Hai என்ற சொல்லானது நண்பர்களியிடையே அல்லது நீண்டநாட்கள் கழித்து சந்திக்கும் நபரிடம் முதலில் கூறப்படும் ஆங்கில வார்த்தையாகும். உதாரணமாக, Hai என்றால் வணக்கம் என்று அர்த்தம். அனால் இதனை hi என்றுதான் கூறவேண்டும், இடையில் a வரக்கூடாது.
Show English Example
The word Hai is the first English word uttered between friends or a person you meet after a long day. For example, Hai means hello. But this is to say hi, not to come in between.
Hey meaning in Tamil
Show Tamil Example
hay என்ற சொல்லானது ஒருவரின் கவனத்தை ஈர்க்கப் பயன்படுத்தும் குறிப்புச் சொல் மட்டுமே ஆகும். இது நண்பர்களியிடையே அல்லது வேலைபார்க்கும் தொழிலாளி மற்றும் முதலாளிகளுக்கிடையே அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.
Show English Example
The word hay is just a reference word used to attract one’s attention. It is the most commonly used word among friends or between a working worker and an employer.
Hi, Meaning In Tamil?
Hi, Tamil Examples?
Hi meaning in English
“Hi” is a greeting in English that is used as a shortened form of “hello.” It is used as a friendly and informal way of saying “hello” and is often used as a warm, welcoming greeting between friends, family, or acquaintances. The meaning of “hi” in English is similar to that of “hello.”
One More: The meaning of “hi” in English is a greeting that is used to greet someone or acknowledge their presence. It is a shortened form of “hello” and is often used in informal or casual settings as a way to say hello to someone.
Some of my Recommendations
Wikipedia List:
For most of your doubts, use
Hi meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.