Hope என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழில் நம்பிக்கை என்று பொருள்.
இருப்பினும் Hope meaning in tamil என்ற ஆஉங்களின் சந்தேகத்திற்க்கான வரையறை மற்றும் அதன் பயன்பாடு குறித்து உரிய சில எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.
Show English
The English word Hope means hope in Tamil. However, let us learn in detail about the definition of your suspicion of Hope meaning in Tamil and some relevant examples of its use.
Hope | நம்பிக்கை |
Easy Definitions
Noun: ஒரு செயலின் மீதான நம்பிக்கை என்ற எண்ணம். அதாவது ஆர்வ எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை.
Verb: ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக எதிர்பார்ப்பு மற்றும் ஆசையான ஒரு உணர்வு. அதாவது ஒரு விஷயத்தின் மீதான திடமான நம்பிக்கை.
Show English Definitions
Noun: A feeling of expectation and desire for a certain thing to happen.
Verb: A feeling of anticipation and desire for a particular thing. That is a solid belief in a thing.
Best Examples
- அவள் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுப்பாள் என அவரது பெற்றோர் நம்புகின்றனர்.
- உங்கள் ஆசை நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்.
- நல்லதே நடக்கும் என நாட்டு மக்கள் அனைவரும் நம்புகின்றனர்.
- நான் உன்னை மிகவும் நம்புகிறேன்.
Show English Examples
- Her parents hope she will get higher marks in the exam.
- I hope your wish comes true.
- The people of the country all believe that good things will happen.
- I trust you so much.
Matching words On Hope
- நம்புகிறேன்
- எதிர்பார்க்கிறேன்
- விருப்பம்
- ஆசை
- எண்ணம்
- எதிர்பார்த்தல்
- தேவை
- நம்பு
- ஆர்வத்தையும்
- ஆவல்
- எதிர்பார்ப்பு
- அவா
- லட்சியம்
- கனவு
- நோக்கம்
Show English Matching
- aspiration
- desire
- trust
- dream
- expect
- hankering
- hope
- want
- confidence
- expectation
- ambition
- belief
- wish
- expectation,
- belief
Hope in Full Tamil Pdf
More Details Explain
Show Tamil Examples
நீங்கள் ஒருசொல் நடைபெறும் என்று நம்பும் பொழுதோ அல்லது ஒரு நபரை முழுமையாக நம்பும் பொழுதோ hope என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தலாம்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விஷயம் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் விருப்பத்தின் உணர்வு.
Show English Examples
You can use the word hope when you believe a word is going to happen or when you trust a person completely.
For example the feeling of expectation and desire for a particular thing to happen.
Some of my Recommendations In Below
Wikipedia | Hope – Wikipedia |
Meaning Home | Click Here |
Frequently Asked Questions
For most of your doubts, use
Hope meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages