உங்களின் Trust in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் நம்பிக்கை என்று அர்த்தம் குறிக்கும்.
இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Trust | நம்பிக்கை |
Easy Definitions
Noun: ஒருவரின் நம்பகத்தன்மை, உண்மை, திறன் அல்லது வலிமை ஆகியவற்றில் உறுதியான நம்பிக்கை.
Verb:ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனாளிகளின் நன்மைக்காக ஒரு நபர் (ஒரு அறங்காவலர்) சொத்தை அதன் பெயரளவு உரிமையாளராக வைத்திருப்பதற்கான ஒரு ஏற்பாடுஅதாவது அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு அமைப்பு அல்லது நிறுவனம்.
show English Definitions
Noun: A firm belief in one’s credibility, truth, ability, or strength.
Verb: A person for the benefit of one or more users. (A trustee) An arrangement for holding property in its nominal ownership i.e. an organization or entity managed by the trustees.
Best Examples
- இவள் என்னை மிகவும் நம்புகிறாள் .
- ராமு மிகவும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.
- எங்களது அறக்கட்டளைக்கு நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாய்யை அவர் வழங்கினார்.
- எதிர்கால இந்தியாவின் மீது அப்துல்கலாம் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
Show English Examples
- She trusts me so much.
- Ramu is very God-fearing.
- He donated one lakh rupees to our foundation.
- Abdul Kalam had high hopes for the future of India.
Matching words
- நம்பிக்கையுறுதி
- நல்லெண்ணம்
- உறுதிப்பாடு
- பற்றுமானம்
- தஞ்சம்
- பற்றுக்கோடு
- அறக்கட்டளை
- நம்ப
- பொறுப்பான பாதுகாப்பு
- தரும சொத்து
- துணிவு
- நம்பிக்கையுடன்
- பாசமுள்ள
- உண்மையுள்ள
- நம்பு
Show English Matching Words
- confidence
- trust
- certainty
- hope
- foundation
- undertaking
- conviction
- protection
- charge
- certitude
- assurance
- belief
- commitment
- onus
- responsibility
- belief
- sureness
- faith
- solidarity
- trust
More Details Explain
Tamil Examples Of Trust
நீங்கள் trust என்று குறிப்பிட்டால் அதற்கு ஒரு நபரின் மீதோ அல்லது ஒரு குறிப்பிட்ட உறவின் மீதோ நமக்கு உள்ள முழுமையான உண்மை மற்றும் நம்பகத்தன்மையை குறிக்கும் அதாவது ஒரு நபர் அல்லது திட்டத்தின் மீதான முழு நம்பிக்கை.
English Examples Of Trust
When you say trust, it means the absolute truth and authenticity we have for a person or a particular relationship, that is complete trust in a person or project.
Trust meaning in tamil Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
trust me meaning in tamil?
Show Tamil Example
உதாரணமாக, சில சமயங்களில் நமக்கு உதவி செய்ய வருபவர்களை பற்றி நாம் கவலை கொண்டாலோ, அல்லது சந்தேகப் பட்டாலும்.
அவர் நமக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில், என்னை நம்பு என்று கூறும் வார்த்தை ஆங்கிலத்தில் டிரஸ்ட் மீ என்று குறிப்பிடப்படுகிறது.
Show English Example
For example, sometimes we are worried or skeptical about those who come to help us.
In order for him to give us hope, the word that says trust me is referred to in English as trust m.
charitable trust meaning in tamil?
Show charitable trust Tamil Examples
பெரும்பாலும், பல தொண்டு நிறுவனங்கள் செயல்படும், உதாரணமாக, அறநிலைக் கட்டளை மற்றும் அறக்கட்டளை போன்ற பொது தொண்டு நிறுவனங்கள், ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உதவி செய்யும். அப்படிப்பட்ட ஒரு அறக்கட்டளை நம்பிக்கையான அறக்கட்டளை, தொண்டு நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் என்று குறிப்பிடவே இந்த charitable trust என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
Show Charitable Trust English Examples
Often, many charities operate, for example, public charities such as the Charitable Trust and the Foundation, to help the poor and needy. The English word charitable trust is used to describe such a trust as a trust, a charity trust.
Some of my Recommendations In Below
Wikipedia List:
Trust – Wikipedia | Trust (social science) | Trust – Simple English Wikipedia | Trust (business) |
Trust law – Wikipedia | Trust company | Charitable trust | Indian Trusts Act |
For most of your doubts, use
Trust meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.