Disclaimer: It is important to understand that all the information in our website article is created only for everyone from children to adults to learn the definitions of all words and speak good words and reject bad words. Also, we inform you that none of the articles we write are written with the intention of hurting anyone's feelings.

Ignore Meaning • புறக்கணிக்ககூடாத விளக்கங்கள்..!

5/5 - (1 vote)

உங்களின் Ignore meaning in tamil என்பதற்கு தமிழில் புறக்கணிக்க என்று அர்த்தம்.

எனினும், Ignore என்ற தமிழ் வார்த்தைக்கான வரையறை மற்றும் சில சான்றுகளுடன் விரிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.

Your Ignore meaning in Tamil means to ignore in Tamil. However, let us know in detail the definition of the Tamil word Ignore and some evidence.

Ignoreபுறக்கணிக்க
Ignore meaning in tamil
Ignore In Tamil

Easy Definitions

Verb: கவனக்குறைவு அல்லது ஏற்றுக்கொள்ள மறுப்பது அதாவது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை வேண்டுமென்றே புறக்கணிப்பது.

Verb: Inattention or refusal to accept means to deliberately ignore a particular act or a particular person.

Best Examples

  • நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை புறக்கணிப்பது நல்லது.
  • மாணவர்கள் தேவையற்ற விடுப்புக்களை தவிர்க்க வேண்டும் என தலைமை ஆசிரியர் கூறினார்.
  • வாகனம் ஓட்டும் பொழுது கைபேசியில் பேசுவதை புறக்கணிக்க வேண்டும்.
  • தவறான மனிதர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
  • It is good to ignore substances that are harmful to our body.
  • The headmaster said students should avoid unnecessary leave.
  • Avoid talking on a cell phone while driving.
  • It is better to avoid talking to the wrong people.

Matching words

  • தவிர்க்கவும்
  • அலட்சியம்
  • பொருட்படுத்தாமல்
  • தள்ளுபடி
  • தோல்வி
  • மறந்து
  • கவனிக்காமல்
  • விட்டுவிடு
  • புறக்கணிப்பு
  • இகழ்தல்
  • கவலைகொள்ளாமல்
  • நிராகரித்தல்
  • தவிர
  • மறுக்கவும்
  • காணாமல்
  • avoid
  • discount,
  • fail
  • forget
  • neglect
  • ignore
  • override
  • relegate
  • brush aside
  • disregard
  • never mind
  • omit
  • delete

Ignore Meaning In Tamil Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


More Explain On Ignore Meaning In Tamil With Example

நீங்கள் Ignore என்று கூறினால் அதற்க்கு நீங்கள் ஒரு தவறான செயலையோ அல்லது ஒரு பிரச்சனைக்கு உரிய நபரையோ கண்டுகொள்ளாமல் இருத்தலை குறிக்கும். உதாரணமாக வேண்டுமென்றே புறக்கணிக்க்கும் செயல்.

When you say Ignore, it means that you do not see wrongdoing or a problem person. For example, an act of deliberately ignoring.

Ignore Negativity Meaning in Tamil

Ignore Negativity என்பதற்கு எதிர்மறை கருத்துக்களை புறக்கணியுங்கள் என்று அர்த்தம்.

பெரும்பாலும் Ignore Negativity என்ற ஆங்கில தொடர் உங்களை பற்றிய தவறான கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் இருக்கும் படி உங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கூற விருப்பும் போது பயன்படுத்தலாம்.

Ignore Negativity means ignore negative comments.

Often the English series Ignore Negativity can be used when you want to tell your friends or relatives not to pay attention to misconceptions about you.

Some of my Recommendations In Below

multibhashimeaninggurukitkatwordglosbe
WikipediaIgnoring – Wikipedia
Meaning HomeClick Here

For most of your doubts, use

Ignore meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion