Kutta Meaning In Tamil: இது தெரிந்தால் பேச மாட்டீங்க!!

5/5 - (1 vote)

கவனிக்க வேண்டியது அவசியம்: இந்த kutta வார்த்தை ஒரு முக்கியமான வார்த்தையாகும், இதற்கான முழு விளக்கத்தை உங்களுக்கு நாங்கள் வழங்க வந்துள்ளோம்.

இந்த வார்த்தை ஹிந்தியில் பேசக்கூடிய ஒரு வார்த்தை, இது மலையாளத்திலும் ஒரே அர்த்தத்தை கொண்டது. அதாவது இந்தியிலும் மலையாளத்திலும் ஒரே அர்த்தத்தை கொண்ட பெருமை இந்த kutta எனும் வார்த்தைக்கு உண்டு.

இந்த வார்த்தைக்கான முழு விளக்கத்தை உங்களுக்கு வழங்குகிற நோக்கத்தில் தான் இந்த கட்டுரையும் வடிவமைத்துள்ளோம். இதில் சில உதாரணங்களும், இந்த வார்த்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்று அறிவுரையும் பார்க்கலாம்.

கவனிக்க: அதோடு இந்த kutta எனும் ஹிந்தி வார்த்தையை யார் பயன்படுத்தலாம், எப்போது பயன்படுத்தலாம் என்பது பற்றிய சில விளக்கங்களையும் உங்களுக்கு தெளிவாக எங்கள் வலைதள கட்டுரை வழங்கும், வாருங்கள் கட்டுரையில் தொடர்ந்து பயணிக்கலாம்.


Kutta Meaning In Tamil: இந்த (குட்டா – kutta) எனும் வார்த்தையை தமிழ் அர்த்தம் நாய் என்று பொருள். நாய் ஒரு நல்ல நன்றி மிக்க உயிரினம், தனது உரிமையாளரை எப்போதும் விட்டுக் கொடுக்காது, உரிமையாளர் சொத்துக்களை பாதுகாக்கும், மிகவும் அன்புமிக்க ஒரு வளர்ப்பு பிராணி என்று கூறலாம்.

இருப்பினும் இதற்கு ஒரு மாற்று கருத்தும் உள்ளது; இந்த நாய் எனும் உயிரினம் எந்த அளவு சிறந்த உயிரினமாக உள்ளது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் ஒருவரை பார்த்து நாய் என்று கூறிவிட்டார் அவர்கள் உடனே கோபப்படுவார்கள்.

குறிப்பாக, இது அனைத்து மொழிகளிலும் கோபத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு வார்த்தையாக உள்ளது. உதாரணமாக ஒருவரை பார்த்து நாய் என்று நீங்கள் எந்த மொழியில் (Kutta) கூறினாலும் அதற்கான விளக்கம் தெரிந்துவிட்டால் அவர் உடனே உங்கள் மீது கோபப்பட ஆரம்பித்துவிடுவார்.

ஆகையால், அது மிகப்பெரிய சண்டையில் போய் முடிந்துவிடும், அந்த விஷயத்திற்காக இந்த kutta வார்த்தையை எவரிடமும் பயன்படுத்தக்கூடாது, இது ஒரு முக்கியமான வார்த்தையாக பார்க்கப்படுகிறது.

அதோடு (கொத்தா – Kutha) என்னும் ஒரு வகை நாயும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kuttaநாய்
Saala Kuttaமாமா நாய் (அ) மச்சான் நாய்
kutta meaning in tamil language
இந்த kutta வார்த்தையை பயன்படுத்தலாமா?


இந்த ஹிந்தி வார்த்தையான kutta-வை பயன்படுத்தலாம், இருந்தாலும் இதை அன்புக்குரியவர்கள், உறவினர்கள் நெருக்கமானவர்கள் போன்றவர்களிடம் நீங்கள் விளையாட்டாக பேசும்போது அன்பு அதிகரிக்கும்.

அதாவது, அன்புக்குரியவர்களிடம் (kutta or kutha) பேசும் போது தவறான வார்த்தை கூட நகைச்சுவை உணர்வை தூண்டக்கூடிய இனிப்பான வார்த்தையாக மாறிவிடும்.

ஆனால் ஒருவரை பார்த்து நீங்கள் நேரடியாக இந்த வார்த்தையை கூறும் போது அவரை நாயுடன் ஒப்பிடும் ஒரு கருத்தாக அவர் எடுத்துக் கொள்கிறார். அப்போது இதனால் கோபம் வரும், பல பிரச்சினைகள் வர காரணமாக இருக்கிறது.

நாம் தெரிந்துகொள்ளவேண்டியது: இருந்த போதும் ஒரு பெரிய பொறுப்பில் உள்ளவர் அவர் கீழே வேலை செய்பவர்களை பார்த்து அவ்வாறெல்லாம் திட்டுகிறார். அதே சமயம் ஒரு வயதுக்கு மூத்தவர் தன்னைவிட வயது குறைவானவர்களை பார்த்து அவ்வாறெல்லாம் திட்டுகிறார்.

இருந்தாலும் ஒருவரை ஒருவர் மனதை புண்படுத்தும் வகையில் பேசிக் கொள்வது தவறு என்று நாங்கள் கருதுகிறோம், எனவே இந்த வார்த்தையை இடத்திற்கு தகுந்தாற்போல் மாறும்.

அதாவது, உறவுகளுக்குள் உள்ள அன்பய் பொருத்தும், உங்களுக்கு எதிரே உள்ள நபரின் தன்மை தெரிந்தும் பயன்படுத்துங்கள், அல்லது பயன்படுத்தாமலே விட்டு விடுங்கள்.

Note: ஒரு நாயை சுட்டிக்காட்ட மட்டும் இதை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும் என்று எங்கள் கருத்து.saala kutta in tamil

நாய்களைக் குறிப்பிட பயன்படுத்தக்கூடிய சில மாற்று வார்த்தைகள்:

EnglishTamil
Canineநாய்
Poochபோச்சு
Houndவேட்டை நாய்
Fidoஃபிடோ
Doggyநாய்க்குட்டி
Mutமுட்
Pupநாய்க்குட்டி
Four-legged friendநான்கு கால் நண்பன்
Bowwowபவ்வாவ்
Woof-woofவூஃப்-வூஃப்
Roverசுற்று
Man’s best friendமனிதனின் சிறந்த நண்பன்
Petசெல்லப்பிராணி
Companion animalதுணை விலங்கு
Canis lupus familiaris (scientific name)கேனிஸ் லூபஸ் ஃபேமிலியாரிஸ் (அறிவியல் பெயர்)
Canidகேனிட்
Puppyநாய்க்குட்டி
Doggoநாய்க்கோ
Wooferவூஃபர்
Barking buddyகுரைக்கும் நண்பா

குறிப்பு: இவை சில உதாரணங்கள் மட்டுமே, ஆனால் சூழல் அல்லது தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்து நாய்களைக் குறிப்பிட இன்னும் பல வழிகள் உள்ளன.


kutta meaning in tamil கட்டுரை பற்றி பேசலாம்!

இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட kutta விளக்கங்கள் அனைத்தும் ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன்பே அந்த வார்த்தையை பற்றி தெளிவாக புரிந்து கொண்டு பேசும் போது அதன் மூலம் ஒரு புரிதலும் உறவுகளுக்குள் நெருக்கமும் அதிகரிக்கும் என்ற நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்ட கட்டுரையை.

மேலும் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அனைத்து விஷயங்களையும் தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஆகையால் இந்த குத்தா என்றால் என்ன? (kutta meaning in tamil) என்ற உங்களுடைய சந்தேகத்தை நாங்கள் முழுமையாக தீர்த்து இருப்போம் என்று நம்புகிறோம்.

மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்களிடம் கருத்து பட்டியல் பதிவிடுங்கள், அதோடு நேரமிருந்தால் எங்கள் இதர கட்டுரைகளும் பாருங்கள், அதுவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சில இதர பரிந்துரைகள் கீழே:

tr-ex.meKuttan , குட்டன்Quora

சில கட்டுரைகள் உங்களுக்காக கீழே:

For most of your doubts, use

kutta meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion