திறமையைப் பாராட்டுவதற்கு மொழி ஒரு தடை கிடையாது, அந்த வகையில் தற்போது பல வலைத்தளங்களில் பல வீடியோக்களை நாம் பார்த்து வருகிறோம்.
அதில் பெரும்பாலான வீடியோக்களை நாம் ஹிந்தி மொழியில் பார்க்கும்போது அவர்களை அவர்களுக்கு புரியும் மொழியில் பாராட்ட வேண்டும் என்ற நோக்கம் நமக்கு இருக்கும்.
அந்த விஷயத்தில் ஒருவருடைய வீடியோ நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவதில் நீங்கள் சிரமத்தை எதிர் கொண்டால் அதில் நிச்சயம் நான் உங்களுக்கு நாங்கள் உதவி புரிவோம்.
நாங்கள் எங்கள் வலைத்தளத்தில் பல ஹிந்தி வார்த்தைக்கான தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்தை வழங்கியுள்ளோம்.
இந்த கட்டுரையின் மூலமாக ஒரு ஹிந்தி வீடியோவை எந்த முறையில் நீங்கள் பாராட்ட முடியும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இதில் உங்கள் கேள்வி ஆனது உங்கள் வீடியோவை விரும்புகிறேன் என்று எவ்வாறு இந்தியில் கூறுவது என்பது மட்டும்தான்.
ஆனால் பல வழிமுறைகளில், பல வார்த்தைகளை உங்களுக்கு கற்றுக் கொடுக்க நாங்கள் வந்திருக்கிறோம், கீழே அதற்கான தெளிவான விளக்கங்கள் அடங்குகின்றன, இதன்மூலம் பல வார்த்தைகளை கொண்டு நீங்கள் பாராட்ட முடியும் உங்கள் மனதிற்கு பிடித்தவர்களின் வீடியோவை.
12 விளக்கங்கள்
உங்கள் வீடியோ மிகவும் உபயோகமாக இருந்தது
Hindi: आपका वीडियो बहुत मददगार था
English Write: aapaka veediyo bahut madadagaar tha
Full English: Your video was very helpful
உங்கள் குரல் வீடியோவில் மிகவும் அழகாக கேட்கின்றது
Hindi: वीडियो में आपकी आवाज बहुत सुंदर है
English Write: Your voice sounds so beautiful in the video
Full English: Your video was very helpful
உங்களுடைய அடுத்த வீடியோவை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Hindi: मुझे आपके अगले वीडियो का इंतजार है
English Write: mujhe aapake agale veediyo ka intajaar hai
Full English: I am looking forward to your next video
நீங்கள் தொடர்ந்து வீடியோவை பதிவிட வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்
Hindi: मेरी इच्छा है कि आप वीडियो पोस्ट करते रहें
English Write: meree ichchha hai ki aap veediyo post karate rahen
Full English: I wish you keep posting videos
உங்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது
Hindi: मे तुम्हे बहुत पसद करता हु
English Write: me tumhe bahut pasad karata hu
Full English: I like you very much
உங்கள் அனைத்து வீடியோவையும் நான் தவறாமல் பார்ப்பேன்
Hindi: मैं आपके सभी वीडियो नियमित रूप से देखूंगा
English Write: main aapake sabhee veediyo niyamit roop se dekhoonga
Full English: I will watch all your videos regularly
வருங்காலத்தில் நல்ல வீடியோக்களை தொடர்ந்து பதிவிட உங்களை கேட்டுக்கொள்கிறேன்
Hindi: कृपया भविष्य में अच्छे वीडियो पोस्ट करते रहें
English Write: krpaya bhavishy mein achchhe veediyo post karate rahen
Full English: Please keep posting good videos in future
உங்களை சந்திக்க நான் ஆசைப்படுகிறேன்
Hindi: मुझे तुमसे मिलने की इच्छा है
English Write: mujhe tumase milane kee ichchha hai
Full English: I wish to meet you
உங்களுடைய பழைய வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
Hindi: मुझे आपके पुराने वीडियो पसंद हैं
English Write: mujhe aapake puraane veediyo pasand hain
Full English: I love your old videos
உங்கள் யூடியூப் சேனலை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்
Hindi: मैं आपका YouTube चैनल नियमित रूप से देख रहा हूं
English Write: main aapaka youtubai chainal niyamit roop se dekh raha hoon
Full English: I have been watching your YouTube channel regularly
நீங்கள் என்னை சந்திக்க விரும்புவீர்களா
Hindi: क्या तुम्हें मुझसे मिलकर प्रसंता हुई?
English Write: kya tumhen mujhase milakar prasanta huee?
Full English: Would you like to meet me?
மேலும் சில விளக்கங்கள் கீழே
என்னோடு பேசுங்கள்:
எங்கள் வலைத்தளத்தில் நாங்கள் வழங்கிய இந்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
காரணம், ஒரு வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் அல்லது அதை உருவாக்கியவரை உங்களுக்கு பிடித்திருந்தால் அதை எந்தெந்த வகையில் இந்தி மொழியில் பாராட்ட முடியும் என்பதை தமிழ், ஆங்கிலம், இந்தி கலந்து உங்களுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
எனவே, உங்கள் ஆதரவை தொடர்ந்து எங்கள் வலைதளத்திற்கு தருமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இது போன்ற சிறந்த கட்டுரைகள் எங்கள் தலத்தில் இருப்பதால் அதையும் நீங்கள் பார்வையிடலாம் உங்கள் அறிவு திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
For most of your doubts, use
Love your video meaning in hindi
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages