Lying என்ற ஆங்கில வார்த்தைக்கு பொய் என்று அர்த்தம். இருப்பினும், அதற்கான சூழ்நிலை விளக்கங்களோடும் சரியான வரையறை மற்றும் உதாரணகளோடு அறிந்து கொள்வோம் வாருங்கள்.
Lying | பொய் |
Easy Definition
Adjective: உண்மையை மறைத்து பொய் கூறுதல் அதாவது உண்மையை கூறாதிருத்தல்
Show English
Adjective: Hide the truth which means that not telling the truth
Best Examples
- நேர்மையற்ற அரசியல்வாதிகளை களையெடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினார்.
- ராமு ஒரு நேர்மையற்ற பையன்
- பொய் கூறுவதால் உண்மை என்றும் மறையாது என நீதிபதி கூறினார்.
- அவர் பொய் பேசுகிறார்.
Show English
- The Chief Minister said that dishonest politicians should be weeded out.
- Ramu is a dishonest guy
- The judge said that lying does not mean the truth.
- He is lying.
Matching words On Lying
- பொய்யான
- தவறான
- நேர்மையற்ற
- உண்மையற்ற
- விசுவாசமற்ற
- நாணயமற்ற
- துரோகம்
- விகாரமான
- சங்கடமான
- விரும்பத்தகாத
- புளுகுணி
- தந்திரமாக
- வஞ்சகமான
- ஏமாற்றக்கூடிய
Show English Matching
- untruthful
- dishonest
- False
- mendacious
- awkward
- Cunning
- wrong
- inexact
- dissembling
- perfidious
- evasive
- tricky
- dishonest
- deceptive
- double tongued
Lying Meaning With Example
Show Tamil Examples
நீங்கள் Lying என்று கூறினால் அதற்க்கு உண்மை மறைக்கப்படுகிறது என்று அர்த்தம் உதாரணமாகசத்தியத்திலிருந்து விலகி வேண்டுமென்றே பொய் கூறுவது.
Show English Examples
When you say Lying, it means that the truth is being hidden. For example, to lie deliberately away from the truth
Another Meaning Of Lying
Show Tamil
Lying என்ற ஆங்கில வார்த்தைக்கு படுத்திருத்தல் என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு.
உதாரணமாக அவர் மேசை மீது படுத்துள்ளார்.
Show The English
The English word lying has another meaning, lying down.
For example, he is lying on the table.
Learn More Meaning
Some of my Recommendations In Below
Wikipedia | Pathological lying – Wikipedia |
Meaning Home | Click Here |
For most of your doubts, use
Lying meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages