Disclaimer: It is important to understand that all the information in our website article is created only for everyone from children to adults to learn the definitions of all words and speak good words and reject bad words. Also, we inform you that none of the articles we write are written with the intention of hurting anyone's feelings.

Waist Meaning • இடுப்பு விளக்கங்கள்..!

Rate this {Article}

உங்களின் Waist in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் இடுப்பு என்று அர்த்தம் குறிக்கும்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Waistஇடுப்பு
Waist Meaning in tamil

Easy Definitions [Waist ]

Noun: மனித உடலின் நடுப்பகுதியை ஒட்டி மிகக் குறைந்த சுற்றளவு உடையதாக அமைந்துள்ள பகுதி அதாவது இடுப்பு மற்றும் மார்பு அல்லது மேல் முதுகுக்கு இடையில் உடலின் குறுகலான பகுதி.

Noun: The narrowest part of the body between the hips and the chest or upper back, which is the lowest circumference of the human body.

Best Examples [Waist]

  • அவளது இடுப்பு 35 லிருந்து 28 அங்குலமாக குறைந்துள்ளது
  • நான் எப்படி வேகமாக என் இடுப்பில் 5 அங்குலங்கள் பெற முடிந்தது என்று தெரியவில்லை.
  • என் இடுப்பு இரண்டு அங்குலங்கள் குறைந்து உள்ளது.
  • உங்கள் இடுப்பு அளவு என்ன?
  • Her waist has reduced from 35 to 28 inches
  • I’m not sure how I managed to gain 5 inches on my waist that fast.
  • My waist went down two inches.
  • What is your waist size?

Matching Words On Waist

  • இடுப்பு
  • இடை பகுதி
  • நடுப்பகுதி
  • இடையில்
  • நடுவில்
  • விழாவில் நடுவில்
  • மத்தியில்
  • இடுப்பு சுற்றளவு
  • உடலின் பகுதி
  • shank
  • middle
  • Hip
  • Middle
  • In between
  • In the middle
  • In the middle of the hip
  • the middle part
  • Waist circumference
  • Part of the body

Waist Meaning With Example

Waist என்று நீங்கள் குறிப்பிட்டால் அதற்க்கு ஒரு நபரின் இடுப்பின் சுற்றளவை குறிக்கும்.உதாரணமாக இடையைச் சுற்றி அமைந்துள்ள நம் உடலின் பகுதி.

When you refer to a waist, it refers to the waist circumference of a person, for example, the part of our body located around the waist.

Waist Chain Meaning In Tamil

Waist Chain என்பது ஒரு பெண்ணின் இடுப்பை அலங்கரிக்க உதவும் ஒருவகையான அணிகலன்.இந்த அணிகலனை இடுப்பை சுற்றி காட்டுவர்.இதனை ஒட்டியாணம் என்றும் கூறுவர்.

A waist Chain is a type of jewelry that helps to adorn a woman’s waist. This outfit shows around the waist. It is also called a hip chain or ottiyanam.


Learn More Meaning

Some of my Recommendations In Below

kitkatwordshabdkoshenglish-tamilmeaningguru
WikipediaWaist – Wikipedia
Meaning HomeClick Here

For most of your doubts, use

Waist meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion