Strategy Meaning • அறிந்திடாத விளக்கங்கள்

1.3/5 - (3 votes)

strategy என்ற தமிழ் வார்த்தையின் தமிழ் விளக்கமானது, நல்ல அறிவு சார்ந்த மூலோபாயம் என்று அர்த்தம்.

இருந்தபோதும் இந்த வார்த்தையின் அர்த்தத்தை கொண்டு நமது வாழ்க்கையையே மாற்றமுடியும் அது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

Strategyமூலோபாயம்
strategy meaning in tamil
strategy photo in tamil

Easy Definitions

Noun: ஒரு பெரிய அல்லது ஒட்டுமொத்த நோக்கத்தை அடைய வடிவமைக்கப்பட்ட செயல் அல்லது கொள்கையின் திட்டம்.உதாரணமாக, ஒரு ஒத்திசைவான பொருளாதார மூலோபாயத்தை உருவாக்குவதற்கான நேரம்.

Best Examples of Strategy

  • உங்களின் வியாபாரத்தை சந்தைப்படுத்தல் வியூகத்தில் மாற்றங்கள் ஆகும்.
  • ஒரு ஒத்திசைவான பொருளாதார மூலோபாயத்தை உருவாக்குவதற்கான நேரம் எனலாம்.
  • ஜியோ நிறுவனத்தை குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைய கார் நிறுவனம் புதிய உத்தியை கையாண்டது
  • முதன்மை திட்டம்
  • பெரிய வடிவமைப்பு
  • விளையாட்டு திட்டம்
  • செயல் திட்டம்
  • கொள்கை
  • முன்மொழியப்பட்ட நடவடிக்கை
  • திட்டம்
  • வரைபடம்
  • நிரல்
  • செயல்முறை
  • அணுகுமுறை
  • அட்டவணை
  • தந்திரோபாயங்கள்
  • தந்திரோபாயங்களின் தொகுப்பு
  • master plan
  • grand design
  • game plan
  • plan of action
  • plan
  • policy
  • proposed action
  • scheme
  • blueprint
  • program
  • procedure
  • approach
  • schedule
  • tactics
  • set of tactics

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


Some of my Recommendations In Below

Business strategy meaning in tamil?

நஷ்டம் அடைந்து வரும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை உயர்த்துவதற்காக, அந்த நிறுவனத்தின் தரத்தை உலக அளவில் பேச வைப்பதற்கான உத்தியை கையாள்வதே பிசினஸ் ஸ்டேஜ் ‘Business strategy’ என அழைக்கப்படுகிறது ஆங்கிலத்தில்

In order to raise the shares of a losing company, the strategy is to make the quality of the company globally known as the Business Stage in English.

Strategic planning meaning in tamil?

இந்த Strategic planning வார்த்தைக்கு அர்த்தம் ஆனது, நல்ல மூளைத்திறன் உள்ள ஒரு மனிதன் ஒரு தொழிலை பற்றியோ அல்லது வளர்ச்சிக்கான ஆலோசனையை வழங்க தகுதியானவன் என்று குறிப்பிடலாம். உதாரணமாக, நல்ல அறிவுடைய செயலை இவ்வாறு அழைக்கக் கூடும், இவ்வாறு திறன் உடையவர்கள் கூறும் செயல் தோல்வியை தழுவாது என அர்த்தம்.

The meaning of the word strategic planning is that a man with good brain skills is qualified to give advice about a career or development. For example, a well-informed act may be called such, meaning that the action claimed by the competent person does not embrace failure.

Strategic management meaning in tamil?

இந்த வார்த்தைக்கான விளக்கம் சற்று விசித்திரமானது, அதாவது ஒரு பெரிய நிறுவனம் செயல்பட்டு வரும், அந்த நிறுவனத்தில் பல பணியாளர்கள் வேலை செய்வார்கள்.

இருப்பினும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மூளையாக செயல்படும் ஒருவர் இருப்பார், அவர் எடுக்கும் முடிவில் தான் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும், அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் வாழ்வாதாரமும் அடங்கி இருக்கும், அதையே strategic management என்பார்கள் ஆங்கிலத்தில்.

The interpretation of this word is a bit strange, meaning that a large company operates and many employees work in that company.

However, there will be someone who acts as the mastermind for the growth of the company, and the decision he makes will include the growth of the company and the livelihood of those who work in the company, which is called strategic management in English.

Marketing strategies meaning in tamil?

உங்களுடைய வியாபாரத்தை உலக அளவில் பிரபலம் ஆக்குவதற்கான யுக்தியை கையாள்வதே மார்க்கெட்டிங் ஸ்டேட்டஸ் ‘marketing strategies’ எனப்படும். இதனை செயல்படுத்த ஒரு நல்ல மூளை திறன் உடைய ஒருவர் உங்களது நிறுவனத்திற்கு தேவைப்படலாம், அது நீங்களாகவும் இருக்கலாம்.

Marketing strategies are the tactics used to make your business globally popular. Your company may need someone with good brain skills to implement this, and it may be you.


Some Refer:

crush In Tamilenglish to tamilmultibhashiWikipedia

For most of your doubts, use

strategy meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion