Disclaimer: It is important to understand that all the information in our website article is created only for everyone from children to adults to learn the definitions of all words and speak good words and reject bad words. Also, we inform you that none of the articles we write are written with the intention of hurting anyone's feelings.

Mandatory Meaning • கட்டாயமான அர்த்தம்.!

Rate this {Article}


உங்களின் Mandatory in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் கட்டாயமான என்று அர்த்தம் குறிக்கும்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம்.

Mandatoryகட்டாயமான
Mandatory meaning in tamil

Easy Definitions

Adjective: சட்டம் அல்லது விதிகளால் தேவைப்படுகிற ஒரு செயல் அதாவது ஒரு செயலின் மீதான அதிகாரம் சார்ந்த கட்டாய தன்மை.

Adjective: An act required by law or rules i.e. the compulsory nature of authority over an action.

Examples of Mandatory

  • வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
  • இருசக்கர வாகன ஓட்டிகள் அரசு ஆணைப்படி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
  • கொரோனா நோய் தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் ஆணையின் படி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டை எண்னை இணைக்க வேண்டும்.
  • All voters must vote.
  • Motorcyclists are required by government order to wear a helmet.
  • It is mandatory for all people to wear a mask during a corona outbreak.
  • Customers are required to link the Aadhaar card number with their bank account as per the order of the Reserve Bank.

Matching words On Mandatory

  • தேவை
  • கட்டாயம்
  • கண்டிப்பாக
  • அவசியம்
  • ஆணை
  • தவிர்க்க முடியாத
  • ஒழுங்கு
  • சட்ட உரிமைகள்
  • கட்டளை
  • விதிகள்
  • ஒழுக்கம்
  • கீழ்ப்படிதல்
  • ஒப்பந்தம்
  • சட்டம்
  • அங்கீகாரம்
  • உத்தரவு
  • obligatory
  • required
  • compulsory
  • binding
  • inescapable
  • bound
  • unavoidable
  • requisite
  • necessary
  • essential
  • urgent
  • imperative
  • official
  • proper
  • formal
  • inevitable
  • for sure
  • inexorable

More Details Explain

நீங்கள் Mandatory என்று குறிப்பிட்டால் அதற்க்கு கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணம் அல்லது கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு செயல் உதாரணமாக சட்ட விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்து நடத்தல்.

If you specify Mandatory, the document that must be submitted or an action that must be complied with, for example, is in compliance with the rules of law.


Learn More Meaning

Some of my Recommendations In Below

dictionarymultibhashimeaninggurukitkatwords
Wikipediamandatory – Wiktionary
Meaning HomeClick Here

For most of your doubts, use

Mandatory meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion