பொதுவாக Migration என்பது இடம்பெயர்தல், Certificate என்பது நமது சான்றிதழ் ஆகும்.
இந்த இரு வார்த்தைகள் இணைந்து கூறப்படுவதற்கான காரணத்தையும், அதோடு எந்த சூழ்நிலையில் இத சோற்க்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.
Migration Certificate | இடம்பெயர்வு சான்றிதழ் |
More Explain Of Migration Certificate
பெரும்பாலும் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு ஒரு மாணவன் மாற விரும்பினால், அப்போது அவனுக்கு மைகிரேஷன் சர்டிபிகேட் தேவைப்படும்.
அதேபோல் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், அதே நிறுவனத்தில் உள்ள வேறு கிளைக்கு மாற்றம் செய்ய விரும்பினால் அவருக்கும் மைகிரேஷன் சர்டிபிகேட் ஆனது தேவைப்படும்.
Show How can I apply for Migration certificate?
Often if a student wants to transfer from one school to another, then he or she will need a migration certificate. Then, the school must obtain this migration certificate.
Similarly, if a person working in a company wants to transfer to another branch in the same company, he/she will also need a Migration Certificate.
Tamil Definitions of Migration Certificate
- மாணவன் பள்ளியில் சேர்க்கை எடுத்த 15 நாட்களுக்குள் இடம்பெயர்வு சான்றிதழை பதிவு செய்யலாம்.
- உங்களின் பணிக்கான இடம்பெயர்வு சான்றிதழ் முன்னர் சமர்ப்பிக்கப்படவில்லை எனில், உங்கள் முந்தைய நிறுவனம் இதற்க்கு பொறுப்பேற்காது.
- நேற்று நடந்த வேலைவாய்ப்பில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர் ஒருவர் அவரது நிறுவனத்தால் இடம்பெயர்வு சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி இதுவாகும்.
Show What is migration certificate Tamilnadu?
- The student can register the migration certificate within 15 days of enrollment in the school.
- If the relocation certificate for your job has not been submitted before, your previous company will not be responsible for this.
- This is the date on which an applicant who attended the placement yesterday was issued a relocation certificate by his company.
What is migration certificateIn Tamil?
உதாரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது, அதாவது ஒரு நாட்டில் இருந்து, வேறு ஒரு நாட்டிற்கு செல்லும் போது, இதற்கு முன்னர் குடியிருந்து நாட்டிலிருந்து சான்றிதழ் பெறவேண்டும், அதையே இடம்பெயர்வு சான்றிதழ் என்று கூறுகிறார்கள். இந்த முறை மிகப் பழமையான காலத்திலிருந்தே இருப்பது குறிப்பிடத்தக்கது.
Show What is Migration Certificate?
For example, when moving from one place to another, i.e. from one country to another, one has to obtain a certificate from the previous resident country, which is called a migration certificate. It is noteworthy that this method dates back to very ancient times.
Learn More Meaning
More Recommend:
For most of your doubts, use
what is migration certificate in Tamilnadu
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages