இடம்பெயர்தல் என்பதன் அர்த்தமானது மிக எளிமையானது. உதாரணமாக ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது தான் Migration என்பது.
இதற்க்கான விளக்கத்தை தெரிந்துகொள்வதோடு, பலவிதமான விளக்கங்களையும் பார்க்கலாம்.
இந்த Migration எனும் வார்த்தையானது பல நேரங்களில், பல தருணங்களில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக human migration, plan migration என சொல்வது வழக்கம். இருப்பினும் இதன் உள்ளர்த்தமானது ஒன்றுதான்.
Migration | இடம்பெயர்தல் |
Migration | குடி பெயர்தல் (அ) நாடு விட்டு நாடு செல்லுதல் |
Migration Tamil Definitions With Example
- ஒரு நாட்டிலிருந்து மற்றொரு பகுதிக்கு விலங்குகளின் அதிகளவு இடம்பெயரளம்.
- இந்த அழகான பட்டாம்பூச்சியின் வருடாந்திர இடம்பெயர்வு வட அமெரிக்கா முழுவதும் நடக்கிறது.
- உதாரணமாக ஏதோ ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு இயக்கம்.
- பொதுவாக தாவரங்கல் எந்த இடத்திற்கும் இடம்பெயர்வது இல்லை.
Other Refer:
For most of your doubts, use
Migration Meaning In Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages