Naam Apna Meaning In Tamil • சூழ்நிலை விளக்கங்கள்

Rate this {Article}

Naam Apna Meaning In Tamil என்ற உங்களின் இந்த கேள்விக்கான விடையானது மிக எளிதானு, இதற்க்கு பதில் உங்கள் பெயர் என்ன என்பதுதான்.

இருப்பினும் இந்த வார்த்தைக்கான சூழ்நிலை விளக்கமது மிக அவசியமாகும்.

Naam Apna (नाम अपना)உங்கள் பெயரை (அ) பெயர்
Apna Ghar (अपना घर)சொந்த வீடு (அ) நம் சொந்த வீடு
Naam Apna Meaning In Tamil

More Explain Of Naam Apna Meaning In Tamil

ஆகையால் இந்த வார்த்தைக்கான முழு அர்தத்தயும் இப்போது காணலாம். பொதுவாத ஹிந்தி மொழியில் பேசப்படும் வார்த்தை இது. Naam என்றால் பெயர், Apna என்றால் நாம் அல்லது நீங்கள் என்பதை குறிக்கும்.

ஒருவரின் பெற என்ன என்பதை கேட்க aap ka naam kya hai என்றுதான் கேட்பார்கள். பிறகு ஏன் Naam Apna என்கிறார்கள் என்ற சந்தேகம் வரலாம், அதற்க்கு காரணம் என்னவென்று பார்ப்போம்.

பொதுவா நாம் பேசும்போது சில வார்த்தைகளுக்கான அர்த்தமானது மாறக்கூடும், அதேபோல்தான் இது. உதாரணமாக ஒருவரின் ஊர் என்ன என்பதை கேட்க, நமக்கு என்ன ஊரு என்று கேட்பது வழக்கமாகும்.

அதேபோல்தான், இந்த Naam Apna என்ற வார்த்தையின் உள்ளர்த்தம், Apna என்பது நமது என்ற அர்த்தமுடையது, இதை உபயோகப்படுத்தும்போது எதிரே உள்ள நபர் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவ் ஆகிறார்.

Context Definitions Of Naam Apna ‘Meaning’

  • ஒரு நபர், விலங்கு, இடம் அல்லது பொருள் என்பதை அறிந்து கொள்ள உதவும் அறியப்பட்ட, உரையாற்றப்பட்ட அல்லது குறிப்பிடப்படும் ஒரு சொல் அல்லது சொற்களின் தொகுப்பு.
  • ஒரு நபர் அல்லது வணிக தயாரிப்பு, பரவலாக அறியப்பட்ட பெயரைக் கொண்டிருத்தல்.
  • உதாரணமாக விரும்பிய, பரிந்துரைக்கப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட ஒன்றை (ஒரு தொகை, நேரம் அல்லது இடம்) குறிப்பிடவும்.

Best Examples Of Naam Apna

  • அவர் ஒரு பள்ளியை அமைத்தார், அது சிறப்பிற்கான பெயரைப் பெற்றது.
  • பொதுவாக, எண்ணற்ற சிறப்பு பெயர் பிராண்டுகள் முக்கிய சந்தைகளுக்கு உதவுகின்றன?

Other Reference:

Meaning HomeApna – ApneApna Sa

For most of your doubts, use

naam apna meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion