Peace என்பதற்கு தமிழில் சமாதானம் என்று அர்த்தம். எனினும் Peace என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் மற்றும் ஆங்கில வரையறை மற்றும் தகுந்த சில சான்றுகளோடு விரிவாக அறிவோம் வாருங்கள்.
Peace | சமாதானம் |
Definitions of Peace
Noun: ஒரு நாட்டில் அல்லது வட்டாரத்தில் போரோ வன்முறைச் செயல்களோ நிகழாத சூழல் அதாவது போரற்ற அல்லது குழப்பமற்ற நிலை.
(அல்லது)
மனம் அமைதியான நிலையில் இருப்பது அதாவது மன அமைதி .
Show English Definitions
Noun: An environment in which there is no war or violence in a country or region.
(Or)
Peace of mind means peace of mind.
Examples of Peace
- அனைத்தின் மீதும், அனைவர் மீதும் மன அமைதி கொள்ளவும்.
- போர் அமைதியுடன் முடிவடைகிறது.
- அவரது மனதுக்கு அமைதி தேவை என்று டாக்டர் கூறினார்.
- இரண்டு சமூகங்களும் இப்போது சமாதானமாக வாழ முடிகிறது.
Show English Examples
- Peace of mind over everything and everyone.
- The war end with peace.
- The doctor said that his mind need peace.
- The two communities now manage to live in peace together.
Matching words On Peace
- சமாதானம்
- அமைதி
- அகிம்சை
- சாந்தம்
- சாந்தி
- மன சாந்தி
- போரற்ற நிலை
- சமாதான நிலை
- மன நிம்மதி
- உள் நாட்டமைதி
- குழப்பமற்ற நிலை
- கவலை இன்மை
- அமைதி கொள்
- சட்ட ஒழுங்கமைதி
- மன அமைதி
- கலக்கமின்மை
- மன அமைதி
Show English Matching
- nonviolence
- silence
- calmness
- compromise
- kindness
- consolation
- plea
- tranquility
- restfulness
- peacefulness
- quietude
- peace of mind
- keep quiet
- noiselessness
- freedom from interference
- goodwill
Peace Meaning With Example
Show Tamil Examples
நீங்கள் Peace என்று கூறினால் அதற்க்கு ஒரு போர் அல்லது சண்டையின் இறுதியில் சமாதானமாக செல்வதை குறிக்கும்.பொதுவாக தங்களின் சமாதானத்தை வெள்ளை கொடியை அல்லது வெள்ளை புறாவை பறக்க செய்வர்.
Peace என்பதற்கு ஒருவரின் மன அமைதி நிலையையும் குறிக்கும்.உதாரணமாக சலனமற்ற மன நிலை.
Show Tamil Examples
When you say Peace it means going peacefully at the end of a war or fight. Usually, they will make their peace fly the white flag or white dove.
Peace also refers to a person’s state of mind. For example peacefulness.
More Meanings
Some of my Recommendations In Below
Wikipedia | Peace – Wikipedia |
Meaning Home | Meaning Home |
For most of your doubts, use
Peace meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages