உங்களின் Cousin in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் தந்தை அல்லது தாயின் உடன்பிறந்தார் மகன்/மகள் என்று அர்த்தம் குறிக்கும்.
இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Cousin | தந்தை அல்லது தாயின் உடன்பிறந்தார் மகன்/மகள் |

Definitions of Cousin
Noun: தந்தை அல்லது தாயின் உடன்பிறந்தார் மகன்/மகள் சிற்றப்பன் அல்லது பெரியப்பன் மகன்/மகள்; சிற்றன்னை அல்லது பெரியன்னை மகன்/மகள்; மாமன் மகன்/மகள்; அத்தை மகன்/மகள்.
Show English Definitions
Noun: Sibling son/daughter of father or mother I.e. the child of a person’s aunt or uncle.
Examples of Cousin
- நான் என் அத்தை மகன் திருமணத்திற்கு செல்ல உள்ளேன்.
- இந்த கம்பெனியின் மேலாளராக இருப்பவர் எனது மாமன் மகன்.
- என் மனைவி எனது சொந்த மாமான் மகள்.
- இன்று என் சித்தப்பா மகளுக்கு பிறந்தநாள்.
Show English Examples
- I am going to my aunt’s son’s wedding.
- The manager of this company is my uncle’s son.
- My wife is my own uncle’s daughter.
- Today is my uncle’s daughter’s birthday
Matching words On Cousin
- உறவினர்
- அத்தங்காள்
- அத்தான்
- அத்தை மகன்
- அத்தை மகள்
- மாமன் மகன்
- மாமன் மகள்
- சித்தப்பா மகன்
- சித்தப்பா மகள்
- பெரியப்பா மகன்
- பெரியப்பா மகள்
- சித்தி மகன்
- சித்தி மகள்
- பெரியம்மா மகன்
- பெரியம்மா மகள்
Show English Matching
- relative
- counterpart
- uncle’s son
- uncle’s daughter
- kin
- aunt’s son
- aunt’s daughter
- kinsman
- kinswoman
- nobleman
More Details Explain
Show Tamil Examples
நீங்கள் ஒருவரை பார்த்து இவர் எனது Cousin என்று குறிப்பிட்டால் அதற்க்கு நீங்கள் குறிப்பிடும் நபர் உங்கள் அம்மா அல்லது அப்பாவின் உடன் பிறந்தவர்களின் குழந்தைகளை குறிக்கும்.
உதாரணமாக ஒரு நபரின் அத்தை,மாமன்,சித்தி,சித்தப்பா,பெரியப்பா,பெரியம்மா போன்றோரின் மகன் அல்லது மகள்.
Show English Examples
If you look at someone and mention that the person is my Cousin then the person you are referring to refers to your aunt or uncle’s children. For example your aunt or uncle’s son or daughter
Learn More Meaning
Some of my Recommendations In Below
Wikipedia | Cousin – Wikipedia |
Meaning Home | Click Here |
For most of your doubts, use
Cousin meaning in tamil

An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages