Disclaimer: It is important to understand that all the information in our website article is created only for everyone from children to adults to learn the definitions of all words and speak good words and reject bad words. Also, we inform you that none of the articles we write are written with the intention of hurting anyone's feelings.

Patience Meaning • பொறுமைக்கான விளக்கம்..!

Rate this {Article}

Patience என்பதற்கு பொறுமை என்று பொருள். இருப்பினும் Patience meaning in tamil என்பதற்கான முழுவரையரை, உதாரணம் போன்ற செயல் முறை விளக்கங்களோடு விரிவாக பாப்போம்.

Patience பொறுமை
Patience meaning in tamil

Easy Definitions of Patience Meaning In Tamil

Noun: ஒருவரின் பொறுமை; சகிப்புத் தன்மை அதாவது ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அல்லது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்போது அமைதியுடனும் கோபம் கொள்ளாமலும் இருக்கும் இயல்பு;

Noun: One’s patience; Tolerance which means the quality of being able to stay calm and not get angry, especially when there is a difficulty or you have to wait a long time.

Best Examples

  • மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் காவல்துறையினர் மிகவும் பொறுமையுடன் செயல்பட்டனர்.
  • அவர் மிகவும் பொறுமையானவர்.
  • நீண்டநேரம் அதிகாரிக்காக பயனாளிகள் பொறுமையுடன் காத்திருந்தனர்.
  • மக்கள் அனைவரும் மிகவும் பொறுமையாக பலமணி நேரம் காத்திருந்து கொரோன தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
  • The police were very patient even when people were involved in the struggle.
  • He is very patient.
  • Beneficiaries waited patiently for the officer for a long time.
  • The people all waited very patiently for several hours and got the corona vaccine.

Matching words

  • சாந்தம்
  • பொறுமை உணர்வு
  • கோபமின்மை
  • தகுதி
  • வருத்தப்படாமல்
  • சகிப்புத்தன்மை
  • சுய கட்டுப்பாடு
  • சீரிய யோசனை
  • இரக்கம்
  • க்ஷாந்தி
  • சர்வ வல்லமை
  • அமைதி
  • ஏற்றுக்கொள்ளுதல்
  • சகிப்பு
  • பொறுமை
  • காத்திருப்பு
  • விட்டுக்கொடுத்தல்
  • Tolerance
  • restraint
  • self control
  • calmness
  • forbearance
  • tranquility
  • self-restraint
  • serenity
  • patience
  • silence
  • composure
  • consideration
  • conciliation
  • liberality
  • sufferance
  • endurance
  • liberalism

More Details Explain

நீங்கள் Patience என்று பிறரை பார்த்து குறிப்பிட்டால் அதற்க்கு குறிப்பிட்ட நபர் மிகவும் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை போன்ற குணங்களை உடையவர் என்று பொருள்.

உதாரணமாக கால தாமதம், சிக்கல் அல்லது துன்பம் போன்றவற்றின் பொது கோபம் அல்லது வருத்தப்படாமல் அவற்றை பொறுத்துக்கொள்ளும் திறன்.

If you refer to someone as Patience, it means that the person is very calm and patient.

For example the ability to tolerate delays, problems or suffering without general anger or regret.

Some of my Recommendations In Below

shabdkoshmultibhashikitkatwordsmeaningguru
WikipediaPatience – Wikipedia
Meaning HomeClick Here

Frequently Asked Questions


For most of your doubts, use

Mine meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion