Perhaps Meaning • ஒருவேளை விளக்கங்கள்..!

5/5 - (2 votes)

உங்களின் Perhaps in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் ஒருவேளை என்று அர்த்தம் குறிக்கும்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Perhapsஒருவேளை
Perhaps meaning in tamil

Easy Definitions of Perhaps

Adverb: ஒரு செயல் அல்லது ஒரு விஷயத்தை குறித்து உறுதிப்பாடற்ற நிலையில் இருப்பதைக் கூறப் பயன்படுத்தப்படுவது அதாவது ஒருவேளை; ஒருக்கால்; கூடுமாயின்; சாத்தியமானதாக.

Show English Definitions

Best Examples of Perhaps

  • ஒருவேளை அவர் மறந்துவிட்டார்.
  • ஒருவேளை அவர் ஒரு குற்றவாளியாக இருக்கலாம் .
  • திருடன் தப்பி இருக்கலாம் என்று போலீசார் நினைக்கிறார்கள்.
  • அவர், ஒருவேளை, அக்காலத்தின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்.

Show English Examples

Matching words On Perhaps

  • அநேகமாக
  • இயலுமாயின்
  • நிச்சயமற்ற
  • கிட்டத்தட்ட
  • தோராயமாக
  • சிறிது நேரம்
  • தற்செயலாக
  • இருக்கலாம்
  • இயலுமாயின்
  • ஒருகால்
  • ஆக்கும்
  • போலும்

Show English Matching

Perhaps Meaning In Tamil With Example

Show maybe perhaps meaning in tamil

Show English Examples Of Perhaps

Learn More Meaning

Some of my Recommendations

shabdkoshdictionarymultibhashmeaningguru
WikipediaPerhaps – Wikipedia
Meaning Site HomeMeaning Home

For most of your doubts, use

Perhaps meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion