நீங்கள் அறிய விரும்பும் Ridiculous என்பதற்கு தமிழில் ஏளனத்திற்குரிய என்று பொருள்.
இருப்பினும் Ridiculous என்ற வார்த்தைக்கான தமிழ் மற்றும் ஆங்கில வரையறையோடு சரியான விளக்கங்களோடு விரிவாக கற்போம் வாருங்கள்.
Ridiculous | ஏளனத்திற்குரிய |
Definitions of Ridiculous
Adjective: ஒருவரை பார்த்து கேலி செய்யும் படியான ஏளனமான பேச்சுகளையோ பேசுதல் அல்லது செயல்களையோ செய்தல்.
Show English Definitions
Adjective: Making very extravagantly humorous speeches or actions that make fun of someone
Examples of Ridiculous
- அவர்கள் அவள் மீது அபத்தமான செயலைச் செய்தனர்.
- அவர்கள் கல்லூரி மாணவர்களை கேலி செய்தனர்.
- அவர்கள் அந்த வீட்டிற்கு அபத்தமான [மிக அதிக] விலை கேட்கிறார்கள்.
- அபத்தமாக செயல்பட வேண்டாம்.
Show English Examples
- They did ridiculous act on her.
- They made ridiculous of college students.
- They’re asking a ridiculous [very high] price for that house.
- don’t act ridiculous.
Matching words On Ridiculous
- கேலிக்குரிய
- அபத்தமான
- நகைப்புக்கு இடமான
- எள்ளிநகையாடத் தக்க
- ஏளனமான
- நகையாடத்தக்க
- முட்டாள்தனமான
- பொருத்தமற்ற
- முட்டாள்
- விசித்திரமான
- ஏளனம் செய்
- அர்த்தமற்றது
- குழந்தைத்தனமாக
- வேடிக்கையான
- மூடத்தனமான
- முட்டாள்தனமாக
- வேடிக்கையான
- ஏளனத்திற்குரிய
- விளையாட்டுத்தனமான
Show English Matching
- laughable
- absurd
- derision
- ridiculous
- illogical
- improbable
- comical
- hilarious
- pathetic
- silly
- farcical
- ludicrous
- cockeyed
- derisory,
- idiotic
- laughable
- ludicrous
- stupid
- nonsensical
- preposterous
Ridiculous Meaning In Tamil With Example
Show Tamil Examples
நீங்கள் Ridiculous என்று கூறினால் அதற்க்கு ஒருவரை கேலியும் செய்யும்படி நடத்தையில் ஈடுபடுதல் அல்லது ஒருவரை ஏளனமாக பேசி சிரிப்பதை குறிக்கும்.உதாரணமாக கேலி செய்தல்.
Show English Examples
When you say Ridiculous, it means engaging in behavior that makes fun of someone or laughing at someone. For example, making fun of.
More Meanings
Some of my Recommendations In Below
Wikipedia | Ridiculous – Wikipedia |
Meaning Home | Meaning Home |
For most of your doubts, use
Ridiculous meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages