நீங்கள் தெரிந்து கொள்ள விருப்பும் Dispute என்ற வார்த்தைக்கு தகராறு என்று அர்த்தம் வரும்.
ஆனால் அதற்கான சரியான வரையறை மற்றும் தகுந்த சான்றுகளுடன் விரிவாக கற்போம் வாருங்கள் நண்பர்களே.
Dispute | தகராறு |
Definitions of Dispute
Noun: இருவர்,இரு குழுக்கள் அல்லது இரு நாடுகளுக்கிடையே உள்ள இசைவின்மை அதாவது கருத்து ஒற்றுமையின்மை, உடன்பாடின்மை அல்லது பிணக்கு.
Verb: ஒன்றைப் பற்றி விவாதி மற்றும் அது குறித்து வினா எழுப்பு.
Show English Definitions
Noun: A disagreement or argument between two people, groups or countries means conflict.
Verb: Debate about something and question it.
Examples of Dispute
- நடுவரின் முடிவை வீரர் மறுத்தார்.
- வெற்றி பெறுவதில் மாணவர்களிடையே சில தகராறுகள் இருந்தன.
- இது இரு நாடுகளுக்கிடையிலான பிராந்திய தகராறு.
- அவள் அவனுடைய நண்பனுடன் தகராறு செய்தாள்.
Show English Examples
- The player denied the referee’s decision.
- There were some dispute among the students in succeeding.
- This is a regional dispute between the two countries.
- She dispute with his friend.
Matching words On Dispute
- சர்ச்சை
- பிரச்னை
- தர்க்கம்
- பேச்சு வார்த்தை
- இசையாமை
- ஒற்றுமையின்மை
- இசைவின்மை
- வாய்ச்சண்டை
- கேள்வி எழுப்பு
- எதிர்த்துக்கேள்
- மறுத்துரை
- சொற்பூசல்
- உடன்பாடு இல்லாமை
- விவாதம்செய்
- வாக்குவாதம் செய்
- வாதாடு
- போராடு
- மோதல்
- ஆய்வு செய்
- கருத்து வேறுபாடு
- வாய்ச்சண்டையிடு
- சொற்போர் நிகழ்த்து
- விவாதம் செய்
- விவாதம்
- வாதாடல்
Show English Matching
- disagreement
- disharmony
- discussion
- dispute
- argue
- dispute
- discourse
- argument
- controversy
- strife
- affray
- controversy
- dust up
- altercation
- clash
- shouting match
- broil
- combat
- contention
- hostility
- fighting
- argue
- cross question
- quarrel
Dispute Meaning With Example
Show Tamil Examples
நீங்கள் Dispute என்று கூறினால் அதற்க்கு ஒருவரிடம் அல்லது ஒரு குழு அல்லது இரு நாடுகளுக்கிடையே ஒரு பிரச்னை குறித்து சண்டை அல்லது வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதற்காக வினா எழுப்புதல்.உதாரணமாக கருத்து வேறுபாடு, வாதம் அல்லது விவாதம்
Show English Examples
When you say Dispute, it means fighting or debating an issue between one or a group or two countries, for example, disagreement, argument, or debate.
More Meaning
Some of my Recommendations In Below
Wikipedia | Dispute – Wikipedia |
Meaning Home | Meaning Home |
For most of your doubts, use
Dispute meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.