Versatile Meaning • பல்துறை விளக்கங்கள்..!

Rate this {Article}

உங்களின் Versatile என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் பல்துறை என்று அர்த்தம்.

இருப்பினும், Versatile என்ற வார்த்தைக்கான சரியான தமிழ் மற்றும் ஆங்கில வரையறைகள் மற்றும் சில சான்றுகளோடு விரிவாக அறிந்துகொள்வோம்.

Versatileபல்துறை
Versatile meaning in tamil

Definitions of Versatile

Adjective: பல்வேறு வகையான பயன்பாடுகளை உடைய; வெவ்வேறான பல செயல்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய அதாவது பல்திறப் புலமை வாய்ந்த; பல்துறைப் பயிற்சித் திறம் கொண்ட.

Adjective: Having many different uses. Versatile scholarship that can be used for many different functions; With versatile training skills.

Examples of Versatile

  • அந்த நடிகர் பல்துறை திறமை கொண்டவர்.
  • இது ஒரு பல்துறை தையல் இயந்திரம்.
  • அவர் எந்த நிலையிலும் விளையாடும் அளவுக்கு பன்முகத்தன்மை கொண்டவர்
  • அரசியல்வாதிகள் பல்துறை பேச்சாளர்கள்.
  • That actor is a versatile talent.
  • This is a versatile sewing machine.
  • He is versatile enough to play at any level
  • Politicians are versatile speakers.

Matching words On Versatile

  • பல்துறை
  • பன்முகம்
  • திறமையான
  • விசாலமான
  • அகலமான
  • நுண்ணறி
  • பலதரப்பட்ட பயிற்சி
  • பலதுரைப்புளமை
  • பல்துறை திறமை
  • பல்துறை
  • செயல்த்திறன்
  • பல்துறை அறிவு
  • திறமைவாய்ந்த
  • அனைத்தும் அறிந்த
  • அறிவார்த்த
  • பல்திறப்பலமைவாய்ந்த,
  • திறனுள்ள
  • adaptable
  • flexible
  • all-around
  • protean
  • variable
  • convertible
  • alterable
  • many-sided
  • resourceful
  • cleaver
  • all-purpose
  • convertible
  • multifaceted
  • multi talented
  • multi skilled

Versatile Meaning With Example

நீங்கள் ஒருவரை குறிப்பிட்டு Versatile என்று கூறினால் அதற்க்கு நீங்கள் குறிப்பிடும் நபர் பல்வேறு செயல்கலில் வலுணர்வு தன்மை பெற்றவர் என்று அர்த்தம்.உதாரணமாக பன்முகத்தன்மை கொண்ட

When you refer to a person as Versatile, it means that the person you are referring to is a multi-faceted person. For example able to do many different things.


Learn More Meaning

Some of my Recommendations In Below

english-tamilshabdkoshstudysitemeaningguru
WikipediaVersatile – Wikipedia
Meaning HomeClick Here

For most of your doubts, use

Versatile meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion