Priority Meaning • முன்னுரிமை விளக்கங்கள்..!

Rate this {Article}

நீங்கள் அறிய விரும்பும் Priority என்பதற்கு தமிழில் முன்னுரிமை என்று பொருள்.

எனினும் Priority என்ற வார்த்தைக்கான முழு வரையறை மற்றும் உதாரணங்களோடு விரிவாக பார்க்கலாம்.

Priority முன்னுரிமை
Priority Example Image

Easy Definitions

Noun: உயர் முக்கியத்துவம் உடைய அல்லது முதன்முதலில் செய்யப்பட வேண்டிய செயல் அதாவது முன்னுரிமை தரப்பட வேண்டியது ஒருநபர் அல்லது ஒரு செயல்.

Show English Definitions

Best Examples of Priority Meaning In Tamil

  • அவருக்கு உயர்பதவிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
  • அரசு குழந்தைகளுக்கான முதன்மை கல்வியை வழங்குவதை தன் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
  • அவர் தனது தொழிலில் வாடிக்கையாளர்களை திருப்தி அடைய செய்வதே அவரின் பிரதான நோக்கமாக இருந்தது.
  • அவள் தனது குடும்பத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பாள்.
  • அரசு பணியில் சேர அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

Show English Examples

Matching words On Priority

  • முதன்மை
  • சலுகை
  • முக்கிய
  • முந்துரிமை
  • தலைமை
  • விருப்பம்
  • சார்பு
  • முதல்
  • முக்கியத்துவம்
  • விருப்பபடி
  • முதல் இடம்
  • முன்
  • முந்தின
  • தள்ளுபடி
  • இணங்குதல்

Show English Matching

Priority Meaning With Example

Show Tamil Examples

Show English Examples

You are my first priority meaning in tamil

Show Tamil Example

Show English Example

Some of my Recommendations In Below

senthamilshabdkoshmeaninggurudictionary
WikipediaPriority – Wikipedia
Meaning HomeClick Here

Frequently Asked Questions


For most of your doubts, use

Priority meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion