Swag என்றால் தமிழில் இரண்டு அர்த்தங்கள் உண்டு அவை அங்கும் இங்கும் அசைகின்ற மற்றொன்று திருட்டு பொருள்.
ஆகையால், Swag என்ற வார்த்தைக்கான தமிழ் மற்றும் ஆங்கில வரையறை சில சான்றுகளுடன் விரிவாக காண்போம்.
Swag | அங்கும் இங்கும் அசைகின்ற | திருட்டு பொருள் |
Definitions of Swag
Noun: ஒரு திரைச்சீலை அல்லது துணி துண்டு ஒரு வளைவில் தொங்கும் வகையில் பிணைக்கப்பட்டுள்ள. அல்லது, ஒரு திருடன் அல்லது கொள்ளையன் எடுத்த பணம் அல்லது பொருட்கள்.
Show English Definitions
Noun: A curtain or piece of cloth tied to hang in a curve. Or, Money or goods were taken by a thief or robber.
Examples of Swag
- அவரது வீட்டில் விலை உயர்த்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
- இந்த வளைவு அலங்காரம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
- அவரது பையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பொருட்கள் உள்ளதா என்பதை பாருங்கள் .
- சன்னலின் வளைவு திரை பார்க்க அழகாக உள்ளது.
Show English Examples
- His home has been swagged of goods
- This arch decoration is so beautiful to look at.
- Look for swag items in his bag.
- The swag of the window is beautiful to look at.
Matching words On Swag
- அங்கும் இங்கும் அசை
- (இழி) கொண்டி
- வளைக்கப்பட்ட
- திருட்டு
- கறுப்புச் செல்வம்
- அலங்கார
- திருடிய பொருள்
- அலங்கரிக்கப்பட்ட
- கொள்ளையுடமை,
- கொள்ளை
- திருட்டு பணம்
- வளைவு அலங்காரம்
- அழகு
- வளைந்தவளைவு
Show English Matching
- booty
- loot
- hang heavily
- curve
- stolen
- arrange
- decorate
- money
- goods
- thief
- black money
- burglar
- piece
- curtain
- drooping curve
- hang
Wag Meaning With Example
Show Tamil Examples
நீங்கள் Swag என்று குறிப்பிட்டால் அதற்க்கு ஒரு அலங்கார துணி அல்லது பூக்கள், பசுமையாக அல்லது பழங்களை கொண்டு சங்கிலி வளைவில் தொங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அமைப்பு ஆகும்.உதாரணமாக வளைவில் தொங்கும்.
சில சமயங்களில் Swag என்று நீங்கள் கூறினால் அதற்க்கு ஒரு திருடன் அல்லது கொள்ளையன் எடுத்த பணம் அல்லது பொருட்களை குறிக்கும்.உதாரணமாக திருட்டு பொருள்.
Show English Examples
If you refer to it as a Swag it is a decorative fabric or structure built to hang on a chain arch with flowers, foliage, or fruit. For example, hanging on a curve.
Sometimes when you say Swag it means money or goods taken by a thief or robber. For example the subject of theft
Learn More Meaning
Some of my Recommendations In Below
Wikipedia | Swag – Wikipedia |
Meaning Home | Click Here |
For most of your doubts, use
Swag meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.