Gorgeous Meaning • அழகான விளக்கங்கள்..!

Rate this {Article}

உங்களின் Gorgeous in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் அழகான என்று அர்த்தம் குறிக்கும்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Gorgeousஅழகான
Gorgeous meaning in Tamil

Definitions

Adjective: மிகவும் அழகான அல்லது கவர்ச்சியூட்டுகிற ஒரு நபர் அல்லது ஒரு பொருள்.அதாவது பேருவகை தருகிற; பேரெழில் வாய்ந்த.

Show English

Examples

  • நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள்
  • திருமணத்தில் மணப்பெண் மிகவும் அழகாக உள்ளார்.
  • இந்த பறவை என்ன அழகாக உள்ளது.
  • உங்களுக்கு இந்த ஆடை மிகவும் அழகாக உள்ளது.

Show English

Matching words On Gorgeous

  • நல்ல தோற்றம்
  • கவர்ச்சியான
  • ரம்யமாக
  • வசீகரமாக
  • எழில்
  • அற்புதமான
  • உற்சாகமான
  • பிரகாசமான
  • அருமையாக
  • திகைப்பூட்டும்
  • அலங்கார
  • கவனத்தைக் கவரக்கூடிய
  • அழகான
  • ஆடம்பரமாகவும்
  • பகட்டாகவும்
  • அழகாகவுமுள்ள
  • பகட்டான

Show English Matching

Details Explain

Show Tamil Examples

Show English Examples


Learn More Meaning

Some of my Recommendations In Below

meaninggurumultibhashi.dictionaryshabdkosh
WikipediaGorgeous – Wikipedia
Meaning HomeClick Here

For most of your doubts, use

Gorgeous meaning in tamil

Categories Uncategorized
Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion