முதல் முக்கியமானது: நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் இந்த சாலா -saala என்ற வார்த்தை ஹிந்தி மொழியில் பேசப்படும் வார்த்தை.
இது நண்பர்களுக்கு இடையே மற்றும் நெருக்கமானவர்களுக்கு இடையே விளையாட்டாக பேசிக்கொள்ளும் ஒரு வார்த்தையாக கருதப்படுகிறது.
இருந்த போதும் இதை கோபத்தில் ஒருவரை பார்த்து கூறும் போது அதற்கு அர்த்தம் மாறுபடுகிறது, மேலும் வயதுக்கு மூத்தவர்களை இந்த வார்த்தையை பயன்படுத்தி அழைக்கவும், பேசவும் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, இந்த வார்த்தையின் முழு விளக்கத்தை தெரிந்து கொண்டு நீங்கள் பிரயோகித்தால் தான் இதை யாரிடம் பேச வேண்டும், எப்போது பேச வேண்டும், அல்லது உங்களிடம் யாரேனும் பேசினாலும் எந்த சூழ்நிலையில் அவர் பேசினார், அதற்கு என்ன அர்த்தத்தை எடுத்துக் கொள்வது என்பது புரியும்.
இது போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த கட்டுரை இருக்கும் என்று நாங்கள் கருதிய காரணத்தினால் இது உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
saala என்றால் என்ன என்ற இந்த கட்டுரையில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இந்த வார்த்தைக்கான விளக்கத்தை சுலபமாக உங்களுக்கு வழங்குவதற்காக பல விளக்கங்களை கொடுக்கும் நோக்கம் மட்டுமே.
மேலும், இதில் சூழ்நிலை விளக்கங்களும் மற்றும் உதாரண கதைகளும் அடங்குகின்றன, அவை அனைத்தும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம், வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.
கவனிக்க: எந்த ஒரு மொழியை பேசுவதற்கு முன்பும் அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Saala Meaning In Tamil: கட்டுரையை ஆரம்பத்திலேயே நான் பார்த்து விட்டோம் இது ஹிந்தி மொழியில் பேசப்படும் ஒரு வார்த்தை, இந்த சாலா என்னும் வார்த்தையை நீங்கள் பள்ளி வளாகங்கள், கல்லூரிகள் மற்றும் வேலை பணி புரியக்கூடிய இடங்களில் அதிக அளவு கேட்க இயலும்.
அதோடு, உறவுகளுக்குள்ளும், மிக நெருக்கமான நம்பர்களுக்கிடையே இதை சந்தோஷமான தருணங்களில் (மிக நெருக்கமானவர்களுக்கு) இடையே பேசிக் கொள்ளும் ஒரு வார்த்தை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அதோடு இதை கோபத்தில் ஒருவரை பார்த்து சொல்லும் போது அது பிரச்சனையில் போய் முடிகின்றது, காரணம் நெருக்கமானவர்களிடையே எதை பேசினாலும் அது சுவையான அனுபவத்தை வழங்குகின்றது.
அதேசமயம், வயதுக்கு மூத்தவர்கள் அல்லது கோவத்தில் எந்த ஒரு விஷயத்தை பேசினாலும் அது மனக்கஷ்டத்தில் முடியும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த வார்த்தை தமிழ் மொழியில் எந்தெந்த விதத்தில் பிரதிபலிக்கிறது என்பது பற்றிய சில ஒத்துப் போகும் வார்த்தைகளை கீழே காணலாம்:
- கோத்தா
- மச்சான்
- மாப்ள
- அடே
- பாடு
கவனிக்க: இது போன்ற வார்த்தைகளை நாம் அனைத்து மொழிகளிலும் கேக்க முடியும், ஆனால் எந்த ஒரு வார்த்தையையும் நண்பர்களுக்கிடையே மற்றும் நெருக்கமானவர்களுக்கிடையே பேசிவிடலாம்.
ஆனால் புதிதாக ஒருவரை புதிதாக சந்திக்கும் போது அல்லது வயதுக்கு மூத்தவர்களை சந்திக்கும் போது கோவத்தமான தருணத்தில் இருக்கும் போது எந்த ஒரு மொழி மற்றும் வார்த்தையும் பிரயோகிக்கும் போது கவனம் தேவை.
காரணம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அர்த்தம் மாறுகிறது, அது அந்த சூழ்நிலையை பொருத்தும் நீங்கள் பேசும் விதத்தை பொருத்தும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமானது: அதேசமயம் சாலி (saali) என்று குறிப்பிடும் போது மேலும் தவறான வார்த்தையாக கருதப்படுகிறது. ஒருவரை பார்த்து சாலி என்று கோவத்தில் கூறிவிட்டால் அந்த தருணமே அதை மகிழ்ச்சி அற்ற சூழலாக மாறிவிடும்.
Saala (Saale) | மாமா |
saali (sala) | மைத்துனன் |
Hare Saala | டேய் மாமா |
இந்த (சாலா – Saala) வார்த்தைக்கான பல அர்த்தங்களையும், விளக்கங்களையும் மேலே பார்த்து விட்டும். இருந்தபோதும் சிறு உதாரணத்தை பார்க்கலாம்.
அதாவது சிறு வயதிலிருந்து இரு நண்பர்கள் உள்ளனர், அந்த நண்பர்கள் பழகும் போது மாமா அல்லது மைத்துனன், மச்சான் என்று தமிழ் வழியில் பேசிக் கொள்வதை வழக்கமாக நீங்கள் பார்த்திருக்கலாம்.
அதையே ஹிந்தி மொழியை சார்ந்த சிறுவர்கள் பேசிக்கொள்ளும் போது சாலா என்று குறிப்பிடுவது வழக்கம், இதே தமிழ் மொழியில் ஒருவரை பார்த்து கோபமாக மாமா என்றாலும், மச்சான் என்றாலும் அதற்கு அர்த்தம் மாறுபடாது உறவு முறையை வைத்து அழைப்பதாக நினைப்பார்கள்.
ஆனால் ஹிந்தியில் கோபமாக சாலா என்று சொல்லும் போது அது அர்த்தம் மாறுபட்டு உறவுகளுக்குள் விரிசல் வர வாய்ப்பு இருக்கின்றது, எனவே ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
சாலா என்ற வார்த்தையின் பற்றிய கட்டுரை உருவான விதம் பற்றி பேசலாம்!
நாங்கள் ஹிந்தி மொழியை பற்றிய பல ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிரோம், மனிதனால் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கான விளக்கங்களையும், சூழ்நிலைக்கு தகுந்தவாறும், வயதுக்கு தகுந்தவாறும் பிரயோகிப்பதற்கு முன்பு என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் அதிக ஆராய்ச்சி செய்கிறோம்.
அதோடு, பல முதியவர்களிடம் வார்த்தைகளை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டு, பல புத்தகங்களை படித்த பிறகு தான் ஒவ்வொரு கட்டுரையும் வடிவமைக்கிறோம்.
அவ்வாறு வடிவமைக்கப்பட்ட கட்டுரை பல உள்ளது, அந்த வகையில் இந்த (சாலா என்றால் என்ன – saala meaning in tamil) என்பது பற்றிய உங்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த கட்டுரையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
கவனிக்க: இது பற்றிய உங்களுடைய மேலான கருத்தை எங்களிடம் பகிருங்கள், அதோடு உங்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கட்டுரை என்பதால் இதில் வேறு எந்த ஒரு நோக்கமும் கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
மேலும், உங்களுடைய மேலான கருத்தையும் கருத்து பெட்டியில் பதிவிடுங்கள், அதற்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து கட்டுரையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் திருத்தம் செய்ய முன் வருவோம்.
சில இதர பரிந்துரைகள் கீழே:
மேலும் சில இந்தி வார்த்தைகளுக்கான கட்டுரை கீழே:
For most of your doubts, use
Saala Meaning In Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages