உங்களின் Stream in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் ஓடை என்று அர்த்தம் குறிக்கும். இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Stream | ஓடை |
Easy Definitions
Noun: சிறு நதி, சிற்றாறு, ஓடை அல்லது திரவ, காற்று அல்லது வாயுவின் ஒரு தொடர்ச்சியான ஓட்ட நிலை.
Verb: பெருமளவில் பாய், பாய்ந்தோடு, அதாவது குறிப்பிட்ட திசையில் தொடர்ச்சியான மின்னோட்டத்தில் ஓடுதல்.
Show English Definitions
Noun: A small, narrow river or A continuous flow of air, gas, or stream.
Verb: Largely mat, flow, i.e. running at a constant current in a particular direction.
Best Examples
- இந்த நீரோடை மிகவும் அழகாக உள்ளது.
- ஆற்றின் நீர் மிகவும் சுத்தமாக உள்ளது.
- இந்த ஆற்று நீரை தான் கிராமத்து மக்கள் அனைவருக்கும் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
- ஆறு,குளம் போன்றவற்றை அசுத்தம் செய்வது குற்றமாகும்.
Show English Examples
- This stream is so beautiful.
- The river water is very clean.
- This river water is used as drinking water by all the villagers.
- Pollution of river, pond etc. is a crime.
Matching words On Stream
- ஓடை
- சிற்றாறு
- ஆறு
- பாய்ந்து
- பொதுக்போக்கு
- வெள்ளம்
- நீர் ஊற்று
- அருவி
- ஓளி
- கதிர்
- தொடர்இயக்கம்
- ஆற்றோட்டம்
- மக்கட் புடைபெயர்ச்சி
- வெள்ளப்பாய்வு
- நீரொழுக்கு
- நீர்த்தாரை
- கடல் நீரோட்டம்
- நீர்ம ஒழுக்கு
- காற்றொழுக்கு
- பாய்வளி
- பொருள்களின் பாய்விசை ஒழுக்கு
- செலவு
Show English Matching
- brook
- rivulet
- rill
- runnel
- fountain
- waterfall
- freshet
- river
- watercourse
- tributary
- spout
- effusion
- burn
- beck
- creek
- flow
- flood
- overflow
- cascade
More Details Explain
Show Tamil Examples
நீங்கள் Stream என்று குறிப்பிட்டால் அதற்க்கு ஒரே திசையில் தொடர்ந்து நகரும் நீர் ஓடை என்று பொருள் படும்.உதாரணமாக திரவ, காற்று அல்லது வாயுவின் தொடர்ச்சியான ஓட்டம்.
Show English Examples
When you refer to a Stream, it means a stream of water moving in the same direction, for example, a continuous flow of liquid, air, or gas.
Learn More Meaning
Some of my Recommendations In Below
Wikipedia | Stream – Wikipedia |
Meaning Home | Click Here |
For most of your doubts, use
Stream meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.