தைராய்டு அர்த்தம்: (Thyroid Meaning in Tamil) என்றால் என்ன? ஏன் பக்கவாதம் வருகிறது என்ற இந்தக் கேள்விகளுக்கு சிறந்த தெளிவான பதில் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது தெரிந்து கொள்ளுங்கள்.
Thyroid | தைராய்டு |
உடம்பிற்கு தேவையான ஹார்மோன்களை சுரக்கும் ஒருவித சுரப்பி தைராய்டு எனப்படும், இரு தொண்டையின் முன் பகுதியில் மற்றும் மூச்சு பகுதியில் பக்கத்தில் இருக்கும்.
தைராய்டு அதிகமாக சுரக்கும்போது அதுக்கு ஆங்கிலத்தில் பெயர் (Hyperthyroidism) கம்மியாக சுரக்கும்போது பெயர் (Hypothyroidism). மேலும், தைராய்டு அதிகமாக சுரக்கும்போது உடம்பில் சோர்வு ஏற்படும், உடம்பு குறையும்.
அறிகுறிகள்: தைராய்டு உடம்பில் கம்மியாக சுரந்தால் உடம்பு எடை அதிகரிக்கும், இதயத்துடிப்பு அதிகரிக்கும், அதிகம் மனம் உளைச்சல் ஏற்படும்.
தைராய்டு அறிகுறிகள் என்ன?
- கவலை, சோர்வு.
- கவனம் செலுத்துவதில் சிரமம்.
- அடிக்கடி குடல் இயக்கங்கள்.
- கோயிட்டர் (விரிவான தைராய்டு சுரப்பி) அல்லது தைராய்டு முடிச்சுகள்.
- முடி கொட்டுதல்.
- கை நடுக்கம்.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் எதெல்லாம் கண்டிப்பாக செய்யணும்:
- அதிகமாக கத்தி பேசக்கூடாது.
- கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க கூடாது.
- துரித உணவு(Junk food).
- ஆல்கஹால் எடுத்துக்க கூடாது.
- பால் அதிகம் சேர்க்கக்கூடாது.
- முட்டைகோஸ் காலிபிளவர் இதையெல்லாம் கொஞ்சம் தவிர்க்கவும்.
- சுகர் எடுத்துக்க கூடாது.
- பயறு வகைகள் பயறு வகைகள் தவிர்க்கவும்.
- சக்கரவள்ளி கிழங்கு தவிர்க்கவும்.
Similar Words
- தைராய்ட் – Thyroid
- தைராய்ட் கிளை – Thyroid Gland
- தைராய்ட் ஹார்மோன்கள் – Thyroid Hormones
- தைராய்ட் பிரச்சினைகள் – Thyroid Disorders
- தைராய்ட் அளவுக் கண்கள் – Thyroid Tests
- தைராய்ட் கேன்சர் – Thyroid Cancer
தைராய்டு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
- அயோடின் சத்து இருக்கும் உணவுகள்.
- கொழுப்பு நீக்கிய பால்.
- தயிர் சேர்க்கவும்.
- இறைச்சி எடுத்துக்க வேண்டும்.
- முட்டை சாப்பிட வேண்டும்.
Note: தைராய்டு என்றால் என்ன, தைராய்டு வீக்கம் வருகிறது என்ற மேலும் தகவலுக்கு இந்த விடியோவை பார்க்க.
For most of your doubts, use
Thyroid Meaning in Tamil