நீங்கள் அறிய விரும்பும் Unique (யூனிக்) என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் தனித்துவமான என்று அர்த்தம். இருப்பினும் சில சூழ்நிலை விளக்கங்களோடு விரிவாக அறிவோம்.
Unique | தனித்துவமான |
Definitions
Adjective: வேறெதனையும் ஒத்திராத; அதன் வகையில் ஒன்றே ஒன்றான; தனியொன்றான; தனித்தன்மை வாய்ந்த.
Show English
Adjective: Not like anything else; being the only one of its type.
Examples
- தமிழரின் பண்பாடு தனித்தன்மை வாய்ந்தது.
- கவிஞர் வைரமுத்து தனது படைப்பில் தனித்தன்மையை காட்டினார்.
- இந்த நடனம் மிகவும் தனித்துவமானது.
- ஷேக்ஸ்பியர் இலக்கிய உலகில் ஒரு தனித்துவமான பங்களிப்பை வழங்கினார்.
Show English Examples
- Tamil people’s culture is unique.
- Poet Vairamuthu showed uniqueness in his work.
- This dance is very unique.
- Shakespeare made a unique contribution to the literary world
Matching words On Unique
- தனிப்பட்ட
- தனியொன்று
- விந்தையான
- வேறுபட்ட
- அரிதான
- பயன்படுத்திடாத
- புதிய
- ஒருதனி
- அருமை
- ஒப்பிடமுடியாதது
- அசாதாரணமான
- போலல்லாமல்
- குறிப்பிட்ட
- தனிமைப்படுத்தப்பட்ட
- பிரத்தியேகமாக
- குறிப்பாக
- சிறப்பான
Show English
- private
- differential
- unique
- peculiar
- individual
- special
- eccentric
- independent
- only
- solitary
- rare
- uncommon
- phenomenal
- unusual
- exclusive
- isolated
Unique Meaning With Example
Show Tamil
நீங்கள் Unique என்று கூறினால் அதற்க்கு மிகவும் அரிதான மற்றும் தனித்தன்மைவாய்த்தது என்பதை குறிக்கும். உதாரணமாக, மற்றவற்றை போல் அல்லாத ஒரு நபர் அல்லது விஷயம்.
Show English
When you say Unique, it means that it is very rare and unique. For example, a person or thing that is not like the others.
Learn More Meaning
Some of my Recommendations Below
Wikipedia | Unique – Wikipedia |
Meaning Home | Click Here |
For most of your doubts, use
Unique meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages