உங்களின் Nepotism in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் உறவினர் ஆதரவுக் கொள்கை என்று அர்த்தம் குறிக்கும்.
Nepotism | உறவினர் ஆதரவுக் கொள்கை |
Easy Definitions
Noun:உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு ஆதரவாக, குறிப்பாக வேலைகளை வாங்குவதற்கு தங்கள் அதிகாரம் அல்லது செல்வாக்கைக் பயன் படுத்துவது.
Best Examples
- தகுதியாலன்றி, சொந்த பந்தங்கள் காரங்களுக்காக உயர் பதவிகள் கொடுத்தல்
- என் மருமகனுக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கொடுங்கள்.
- பிரபல நடிகரின் மகள் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார்.
- அமைச்சரின் மகனுக்கு அலுவலகத்தில் மேலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
- தகுதியற்றவர்க்கு பதவி உயர்வு வழங்கியதை கண்டித்து நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Show English Exampls
- Giving high positions for personal ties cars without qualification
- Give my nephew a job in your company.
- The daughter of a famous actor is about to star in a film by a famous director.
- The minister’s son has been given the post of manager in the office.
- Employees of the company went on strike, condemning the promotion of the undeserving.
Matching words
- பாரபட்சம்
- பக்கசார்பு
- உறவினர்க்களிக்கும் தனிச்சலுகை
- ஒருதலைபட்சம்
- நேபாடிசம்
- உறவினர் சார்பு
- சலுகை
- பாகுபாடு
- நியாயமற்ற
- தகுதியாலன்றி
- ஆதரவு
- சாதகமாக
- முன்னுரிமை
- சார்பு
Show English Matching Words
- Discrimination
- Bias
- Privilege for relatives
- Unilaterally
- Nepotism
- Relative pro
- Offer
- Discrimination
- Unfair
- Without qualification
- Support
- Positively
- Priority
- Pro
More Details Explain
Tamil Examples Of Nepotism
நீங்கள் nepotism என்று கூறினால் அதற்க்கு உயர்பணியர் உறவினர்க்குக் காட்டும் தனி ஆதரவு என்று அர்த்தம்.உதாரணமாக தங்கள் உறவினர் அல்லது நண்பர்களுக்கு குறிப்பிட்ட வேலை கிடைக்க தங்கள் செல்வாக்கையையோ அல்லது தன் அதிகாரத்தையே பயப்படுத்துகின்றனர் என்று பொருள்.
English Examples Of Nepotism
If you say nepotism it means that the superior is showing personal support to the relative. For example, their relatives or friends are threatening their influence or their own power to get a specific job.
Some of my Recommendations In Below
Wikipedia List:
Nepotism – Wikipedia | Nepotism – Simple English | Category: Nepotism | Political corruption |
Nepotism | Psychology | Nepotism — Wikipedia | nepotism – Wiktionary | Nepotism: Good or Bad? |
For most of your doubts, use
Nepotism meaning in Tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.