Vibes Meaning • அதிர்வுகள் விளக்கங்கள்..!

Rate this {Article}

உங்களின் Vibes in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் அதிர்வுகள் என்று அர்த்தம் குறிக்கும்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Vibesஅதிர்வுகள்
Vibes meaning in tamil

Easy Definitions

Noun: ஒரு நபரின் உணர்ச்சி நிலை அல்லது ஒரு இடத்தின் வளிமண்டலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு உணரப்படுகிறது.

Noun : The emotional state of a person or the atmosphere of a place is perceived as interacting with others.

Examples of Vibes

  • கோவிலில் நல்ல அதிர்வுகளை உணரலாம் .
  • நில அதிர்வுகளால் மக்கள் பயந்தனர் .
  • இங்கு கெட்ட அதிர்வலைகளை நான் உணர்கிறேன் .
  • வாகன அதிர்வலைகலால் மக்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர் .
  • You can feel the good vibrations in the temple.
  • People were scared by the land vibrations.
  • I feel bad vibes here.
  • Studies show that people are more likely to be depressed by vehicle vibrations.

Matching words On Vibes

  • அதிர்வு
  • அலைவு
  • வளிமண்டலம்
  • நிலஅதிர்வு
  • அதிர்வலை
  • உணர்ச்சி
  • ஓசை
  • மனநிலை
  • சப்தம்
  • உணர்வு
  • அதிர்வுநிலை
  • vibration
  • oscillation
  • atmosphere
  • earth quake
  • vibration
  • emotion
  • whisper
  • noise
  • emotional
  • feeling
  • vibration

Vibes Meaning In Tamil With Example

நீங்கள் Vibes என்று கூறினால் அதற்க்கு ஒருவரின் உணர்ச்சி நிலை அல்லது ஒரு செயலின் அதிர்வு நிலையை குறிக்கும் .உதாரணமாக உணர்ச்சி அல்லது அதிர்வலை

If you say Vibes it refers to the emotional state or vibration state of an action. For example emotion or vibration


Learn More Meaning

Some of my Recommendations In Below

studysiteeluthumeaninggurushabdkosh
WikipediaVibe – Wikipedia
Meaning HomeMeaning Home

For most of your doubts, use

Vibes meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion