Weird In Tamil • விளக்கங்கள்..!

1/5 - (1 vote)

உங்களின் Weird meaning in tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் வித்தியாசமான என்று குறிக்கும்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Weirdவித்தியாசமான
Weird meaning in tamil

Easy Definitions

Adjective: விசித்திரமானதும் வழக்கத்திற்கு மாறானதுமான அதாவது இயற்கைக்கு மாறான விஷயம்.

Adjective: Strange and unusual, that is, something unnatural.

Best Examples

  • அவர் தனது மனைவின் மரணத்திற்கு பிறகு மிகவும் விசித்திரமாக நடந்து கொள்கிறார்.
  • விலங்குகள் சரணாலயத்தில் நேற்று குரங்கு ஒன்றுக்கு இரண்டு தலையுடன் குட்டியை ஈன்றது.
  • வானம் வழக்கத்துக்கு மாறாக காணப்படுகிறது.
  • அங்கு விசித்திரமான மனிதர்களின் நடமாட்டம் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.
  • He behaves very strangely after the death of his wife.
  • At the animal sanctuary yesterday a monkey gave birth to a cub with two heads.
  • The sky looks unusual.
  • Investigators confirmed the presence of strange humans.

Matching words

  • வினோதம்,
  • அந்நியம்
  • ஆச்சரியம்
  • மந்திர
  • மாறான
  • அப்பாற்பட்டது
  • இயற்கை மீறிய
  • புதிரானது
  • மர்மமான
  • உண்மையற்றது
  • விந்தை
  • அசாதாரணம்
  • அரிதானது
  • இயல்பற்ற
  • வித்தியாசமான
  • இயற்கைக்கு புறம்பான
  • uncanny
  • rare
  • freaky
  • different
  • uncommon
  • strange
  • irregular
  • atypical
  • abnormal
  • unconventional
  • mystifying
  • unearthly
  • unreal
  • supernatural
  • preternatural
  • unnatural

More Details Explain

நீங்கள் Weird என்று குறிப்பிட்டால் அதற்க்கு விசித்திரமான மனோபாவம் கொண்ட ஒரு நபர் அல்லது அசாதாரணமான சூழல் என்று பொருள் உதாரணமாக இயற்கைக்கு மாறான ஒரு செயலில் ஈடுபடுதல்.

When you say Weird, it means a person with a strange attitude or an unusual environment, for example engaging in an unnatural activity.

Some of my Recommendations In Below

dictionaryshabdkoshHi Meansmeaningguru

For most of your doubts, use

Weird meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion