நீங்கள் அறிய விரும்பும் Priority என்பதற்கு தமிழில் முன்னுரிமை என்று பொருள்.
எனினும் Priority என்ற வார்த்தைக்கான முழு வரையறை மற்றும் உதாரணங்களோடு விரிவாக பார்க்கலாம்.
Priority | முன்னுரிமை |
Easy Definitions
Noun: உயர் முக்கியத்துவம் உடைய அல்லது முதன்முதலில் செய்யப்பட வேண்டிய செயல் அதாவது முன்னுரிமை தரப்பட வேண்டியது ஒருநபர் அல்லது ஒரு செயல்.
Show English Definitions
Noun:An action that is of high importance or must be done first i.e. a person or an action that must be given priority
Best Examples of Priority Meaning In Tamil
- அவருக்கு உயர்பதவிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
- அரசு குழந்தைகளுக்கான முதன்மை கல்வியை வழங்குவதை தன் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
- அவர் தனது தொழிலில் வாடிக்கையாளர்களை திருப்தி அடைய செய்வதே அவரின் பிரதான நோக்கமாக இருந்தது.
- அவள் தனது குடும்பத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பாள்.
- அரசு பணியில் சேர அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
Show English Examples
- He was given priority for high office.
- The government aims to provide primary education for children.
- His main objective was to make customers satisfied with his business.
- Priority will be given to government school students to join government service.
Matching words On Priority
- முதன்மை
- சலுகை
- முக்கிய
- முந்துரிமை
- தலைமை
- விருப்பம்
- சார்பு
- முதல்
- முக்கியத்துவம்
- விருப்பபடி
- முதல் இடம்
- முன்
- முந்தின
- தள்ளுபடி
- இணங்குதல்
Show English Matching
- primary
- preliminary to
- antecedence
- objective
- liking
- preference
- penchant
- fondness
- precedence
- earliest
- previous to
- primary issue
- before
- fundamental
- prime concern
- first concern
- penchant
Priority Meaning With Example
Show Tamil Examples
நீங்கள் Priority என்று கூறினால் அதற்க்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படும் செயலுக்கோ அல்லது ஒரு நபருக்கு வழங்கப்படும் முன்னுரிமை ஆகும்.
உதாரணமாக மற்றொன்றை விட முக்கியமானது என்று கருதப்படும் ஒரு விஷயம்.
Show English Examples
When you say Priority, it means the priority given to an action or person that is considered the most important thing.
For example, something that is considered more important than another.
You are my first priority meaning in tamil
Show Tamil Example
You are my first priority என்று நீங்கள் ஒருவரிடம் கூறினால் அதற்க்கு நீங்கள் அவர்பால் கொண்டுள்ள அதீத அன்பு மற்றும் அவரின் மேல் நீங்கள் கொண்டுள்ள அக்கறை உணர்வை குறிக்கும்.உதாணரமாக குறிப்பிட்ட ஆணோ அல்லது பெண்ணோ அவரது வாழ்வில் நீங்கள் மிகவும் குறிப்பிட்டதாக நபராவீர்கள்.
Show English Example
When you tell someone that you are my first priority, it means that you love them and care about them. For example, you are the most specific person in your life.
Some of my Recommendations In Below
Wikipedia | Priority – Wikipedia |
Meaning Home | Click Here |
Frequently Asked Questions
For most of your doubts, use
Priority meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.