நீங்கள் அறிய விரும்பும் Alone meaning என்பதற்கு தமிழிலில் தனியாக என்று அர்த்தம்.
இருப்பினும், alone என்ற ஆங்கில வார்த்தைக்கான சரியான வரையறை மற்றும் சில உதாரணங்களோடு விரிவாக காண்போம் வாருங்கள்.
Alone | தனியாக |
Definitions of Alone
Adjective: மற்றவர்களின் துணை இல்லாமல் தனித்து இருப்பது அதாவது ஒருவரின் தனிமை நிலை.
Adverb: ஒரு நபர் அல்லது பொருள் இல்லாமல் தனியாக இருப்பது.
Show English Definitions
Adjective: Being alone without the support of others means one’s loneliness.
Adverb: Being alone without a person or object.
Examples of Alone Meaning In Tamil
- அன்று மாலை அவள் தனியாக இருந்தாள்.
- முதியவர் தனியாக வசிக்கிறார்.
- வாடகை மட்டுமே எனது சம்பளத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறது.
- அவள் தனிமையாக உணர்கிறாள்.
Show English Examples
- she was alone that evening.
- The old man lives alone.
- The rent alone takes up most of my salary.
- She feels lonely.
Matching words On Alone
- தனியாக
- தனிமையாய்
- யாருமின்றி
- தனித்த
- தன்னந்தனியாக
- உதவியற்ற
- தனிமைப்படுத்தப்பட்ட
- தனிப்பாடு
- சேர்க்கையற்று
- துணையின்றி
- தனிமையுணர்வு
- தனிப்பட்ட நிலையில்
- தனிமை
- ஆதரவற்ற
- ஒன்று
- ஒரே
- பிரத்யேக
- மட்டும்
- தோழமையற்ற
Show English Matching
- solitary
- lonely
- lone
- only
- isolated
- aside
- lonely
- unchaperoned
- partner less
- by oneself
- companion less
- unattended
- solo
- single
- odd
- unaccompanied
Alone Meaning In Tamil With Example
Show Tamil Examples Of Alone
நீங்கள் Alone என்ற ஆங்கில வார்த்தையை நீங்கள் தனித்து இருக்கும் பொழுதோ அல்லது மற்றவர்களிடமிருந்து எந்த உதவியயும் பங்கேற்பயும் நீங்கள் பெறாத பொழுது பயன்படுத்தலாம். உதாரணமாக வேறு யாரும் துணையாக இல்லாத நிலை.
Show English Examples Of Alone
You can use the English word “Alone” when you have no companion or when you do not receive any help or participation from others.
Learn More Meaning
Some of my Recommendations In Below
Wikipedia | Alone – Wikipedia |
Meaning Home | Meaning Home |
For most of your doubts, use
Alone meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages