Alone Meaning • தனியாக அர்த்தம்..!

Rate this {Article}

நீங்கள் அறிய விரும்பும் Alone meaning என்பதற்கு தமிழிலில் தனியாக என்று அர்த்தம்.

இருப்பினும், alone என்ற ஆங்கில வார்த்தைக்கான சரியான வரையறை மற்றும் சில உதாரணங்களோடு விரிவாக காண்போம் வாருங்கள்.

Aloneதனியாக
Alone meaning in tamil

Definitions of Alone

Adjective: மற்றவர்களின் துணை இல்லாமல் தனித்து இருப்பது அதாவது ஒருவரின் தனிமை நிலை.

Adverb: ஒரு நபர் அல்லது பொருள் இல்லாமல் தனியாக இருப்பது.

Adjective: Being alone without the support of others means one’s loneliness.

Adverb: Being alone without a person or object.

Examples of Alone Meaning In Tamil

  • அன்று மாலை அவள் தனியாக இருந்தாள்.
  • முதியவர் தனியாக வசிக்கிறார்.
  • வாடகை மட்டுமே எனது சம்பளத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறது.
  • அவள் தனிமையாக உணர்கிறாள்.
  • she was alone that evening.
  • The old man lives alone.
  • The rent alone takes up most of my salary.
  • She feels lonely.

Matching words On Alone

  • தனியாக
  • தனிமையாய்
  • யாருமின்றி
  • தனித்த
  • தன்னந்தனியாக
  • உதவியற்ற
  • தனிமைப்படுத்தப்பட்ட
  • தனிப்பாடு
  • சேர்க்கையற்று
  • துணையின்றி
  • தனிமையுணர்வு
  • தனிப்பட்ட நிலையில்
  • தனிமை
  • ஆதரவற்ற
  • ஒன்று
  • ஒரே
  • பிரத்யேக
  • மட்டும்
  • தோழமையற்ற
  • solitary
  • lonely
  • lone
  • only
  • isolated
  • aside
  • lonely
  • unchaperoned
  • partner less
  • by oneself
  • companion less
  • unattended
  • solo
  • single
  • odd
  • unaccompanied

Alone Meaning In Tamil With Example

நீங்கள் Alone என்ற ஆங்கில வார்த்தையை நீங்கள் தனித்து இருக்கும் பொழுதோ அல்லது மற்றவர்களிடமிருந்து எந்த உதவியயும் பங்கேற்பயும் நீங்கள் பெறாத பொழுது பயன்படுத்தலாம். உதாரணமாக வேறு யாரும் துணையாக இல்லாத நிலை.

You can use the English word “Alone” when you have no companion or when you do not receive any help or participation from others.


Learn More Meaning

Some of my Recommendations In Below

dictionarymultibhashimeaningguruenglish-tami
WikipediaAlone – Wikipedia
Meaning HomeMeaning Home

For most of your doubts, use

Alone meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion