உங்களின் morator in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் தடை என்று அர்த்தம் குறிக்கும்.
Moratorium | தடை |
Easy Definition
Noun: ஒரு செயலுக்கு தற்காலிக தடை. எடுத்துக்காட்டாக, சறுக்கல் வலைகளைப் பயன்படுத்துவதற்கான காலவரையற்ற தடை.
Situational explanations
- கடனைக் காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமை.
- அந்த பகுதியில் கலவரம் நடப்பதால் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
- வேடந்தாங்கல் பறவைகள் வரும் காலம் என்பதால் தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பேருந்துகளில் புகைபிடிக்க அனுமதி கிடையாது.
Matching words In Tamil
- தடை
- இடைநீக்கம்
- ஒத்திவைப்பு
- தங்க
- நிறுத்தம்
- நிறுத்த
- உறைய
- நிற்க
- ஓய்வு
- இடைவெளி
- தாமதம்
- ஒத்திவைப்பு
- ஒத்திவைப்பு
Matching words In English
- embargo
- ban
- prohibition
- suspension
- postponement
- stay
- stoppage
- halt
- freeze
- standstill
- respite
- hiatus
- delay
- deferment
- deferral
- adjournment
EMI Moratorium meaning in tamil?
Tamil Examples Of Moratorium EMI
நமது தேவைக்காகவோ அல்லது தொழிலுக்காக கடன் வாங்கி இருந்தாலோ அல்லது பல்பொருள் அங்காடியில் ஏதாவது ஒரு பொருள் வாங்கி இருந்தாலும், அதைத் தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் அதை EMI என்று கூறுவார்கள். அதனை நாம் தவறி விட்டோம் என்று குறிப்பிடவே இந்த ‘EMI Moratorium’ என்ற ஆங்கில வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.
English Examples Of Moratorium EMI
If we borrow for our needs or business or buy something at the supermarket, we will have the opportunity to pay it off in installments called EMI. The English word ‘EMI Moratorium‘ is used to indicate that we have missed it
Lon Moratorium meaning in tamil?
Tamil Examples Of Moratorium Lon
உதாரணமாக நமது தொழில் தேவைக்காக அரசாங்க வங்கியிலோ அல்லது தனியார் வங்கியில் கடன் உதவி கோருவது வழக்கமான ஒரு விஷயம் அதை Lon என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒருவேளை அது எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டு இருந்தால், அதையே ஆங்கிலத்தில் Lon Moratorium என்று கூறுவார்கள்.
English Examples Of Moratorium Lon
For example, it is a common thing to ask for a loan from a government bank or a private bank for our business needs. Perhaps if it stopped unexpectedly, it would be called Lon Moratorium in English.
Bank Moratorium Meaning in tamil?
Tamil Examples Of Bank Moratorium
நீங்கள் பொதுவாக கேள்விப்பட்டிருக்கலாம், நிதி குறைபாட்டின் காரணமாக சில தனியார் வங்கிகள் மூடப்படுவது வழக்கம். அப்படி தனியார் வங்கிகள் மூடப்பட்டாலோ அல்லது தடைசெய்யப்பட்டாலோ, அதனை Bank Moratorium என்பார்கள் ஆங்கிலத்தில்.
English Examples Of Bank Moratorium
As you may have heard in general, it is common for some private banks to close due to a lack of funds. If such private banks are closed or closed, it is called Bank Moratorium in English.
Payment Moratorium meaning in tamil?
Tamil Examples Of Payment Moratorium
சில சமயங்களில் நாம் ஆன்லைன் வருமானம் பெறும்போது, நமது வருமானம் வங்கியில் வரவு வைக்கப்பட்டால், அதனை வங்கியில் தடை செய்து வைத்திருப்பார்கள். அந்த வருமானத்திற்கான காரணத்தை தெரிவித்த பின்னரே, அந்த சம்பளத்தை நமது வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள், இதையே Payment Moratorium என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.
English Examples Of Payment Moratorium
Sometimes when we receive income online, if our income is credited to the bank, it will be blocked in the bank. After stating the reason for the income, the salary will be credited to our bank account, which is called Payment Moratorium in English.
Moratorium in Months meaning in tamil?
Tamil Examples Of Moratorium in Months
தடைசெய்யப்பட்ட மாதங்கள் என்பதையே ஆங்கிலத்தில் Moratorium in Months என்று அழைக்கிறார்கள். உதாரணமாக, நாம் முதியோர் உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டு இருந்தால், அது இந்த மாதங்களில் தடைசெய்யப்பட்டது என்பதற்காக இந்த வார்த்தையை உபயோகப்படுத்தலாம் ஆங்கிலத்தில்.
Tamil Examples Of Moratorium in Months
The forbidden months are called Moratorium in Months in English. For example, if we are receiving an old age allowance, we can use this word in English because it was banned during these months.
Some of my recommendations:
For most of your doubts, use
moratorium meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages