நீங்கள் அறிய விரும்பும் Portfolio meaning in tamil என்பதற்கு தமிழில் காகிதத் தாள்களை வைக்கும் உறை/அமைச்சர் பதவி என்று பொருள்.
இருப்பினும், Portfolio என்ற வார்த்தைக்கான தமிழ் மற்றும் ஆங்கில வரையறையோடு சரியான விளக்கங்களோடு விரிவாக கற்போம் வாருங்கள்.
Portfolio | காகிதத் தாள்களை வைக்கும் உறை /அமைச்சர் பதவி |
Easy Definitions
Noun: வரைபடங்கள், ஆவணங்கள் முதலியவற்றை உள்ளிட்டுக் கொண்டுசெல்லப் பயன்படுத்தப்படும் மெல்லிய, தட்டையான உறை அதாவது பையுறை.
Formal: ஓர் அமைச்சரின் பொறுப்பில் உள்ள துறை.
Show English Definitions
Noun: A thin flat case used for carrying papers, drawings, etc.
Formal: The department in charge of a minister.
Best Examples In Tamil
- உங்களுடைய போர்ட்ஃபோலியோவை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
- எனது அனைத்து ஆவணங்களும் எனது போர்ட்ஃபோலியோவில் உள்ளன.
- உங்கள் போர்ட்ஃபோலியோ எங்கே.
- அவள் கிரேயான் உருவப்படங்களின் ஒரு போர்ட்ஃபோலியோவைக் கொண்டிருந்தாள்.
Show, What does the name portfolio mean?
- Carry your portfolio with you.
- All my documents are in my portfolio.
- Where is your portfolio.
- she had a portfolio of crayon portraits.
Matching words On Portfolio
- கோப்பு
- அடைவு
- வழக்கு
- பெட்டி
- சுருக்கம்
- கோப்புறை
- பில்அடை
- பை
- காகிதக் கொத்து
- அமைச்சகம்
- பிரிவு
- பொறுப்பான துறை
- அமைச்சரின் பொறுப்பில்
- அரசாங்கத் துறை
Show English Matching
- File
- folder
- case
- briefcase
- summary
- document case
- binder
- collection of photographs
- collection of document
- bunch of paper
- ministry
- section
- department in charge
- in charge of the Minister
- government Department
More Details Explain
Show Tamil Examples Of Portfolio
நீங்கள் Portfolio என்று கூறினால் அதற்க்கு உங்களின் சான்றிதள் அல்லது முக்கிய ஆவணங்களை வைக்கும் பிளாஸ்டிக் பை என்று அர்த்தம்.உதாரணமாக கோப்பு.
சிலசமயங்களில் ஓர் அமைச்சரின் பொறுப்பில் உள்ள துறையை குறிக்கும்.பொதுவாக அமைச்சர் நிர்வகிக்கும் நிதிதுறை.
Show, What is portfolio explain with an example?
When you say Portfolio, it means a plastic bag that holds your certificate or important documents, for example, a file.
Sometimes refers to the department in charge of a minister, usually the finance department managed by the minister
What Is Show your Portfolio
Show The Meaning In Tamil
யாரேனும் Show your Portfolio என்று கூறினால் அதற்க்கு உங்களின் சுய விவரங்கள் கொண்ட கோப்பை காட்டுங்கள் என்று அர்த்தம்.
பொதுவாக Show your Portfolio என்று நீங்கள் வேலைக்காக செல்லும் போது உங்களை இன்டெர்வியூ செய்யும் அதிகாரி கேட்பார்.அதற்கு உங்களின் பயோ டேட்டாவை தாருங்கள் என்று அர்த்தம்.
Show, What means portfolio work?
When someone says Show your Portfolio it means to show the file with your profile.
Usually when you go to work the interviewer will ask you to show your portfolio. It means to give your CV.
Learn More Meaning
Some of my Recommendations In Below
Wikipedia | Portfolio – Wikipedia |
Meaning Home | Meaning Home |
For most of your doubts, use
Portfolio meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages