Bride Meaning • தமிழில் மணப்பெண் விளக்கங்கள்..!

5/5 - (1 vote)

உங்களின் Bride in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் மணப்பெண் என்று அர்த்தம் குறிக்கும்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Brideமணப்பெண்
Bride meaning in tamil

Definitions of Bride

Noun: திருமண நாளன்று அல்லது திருமண நாளுக்குச் சற்று முன்பு ஒரு பெண் அழைக்கப்படும் முறை; மணமகள்; மணப்பெண்.

Noun: A woman called on her wedding day or just before and after the event.

Examples of Bride

  • மணமகள் மிகவும் அழகாக உள்ளார்.
  • மணமகள் அறை எங்கு உள்ளது?
  • நான் மணமகளின் நண்பன்.
  • மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டு இருக்கிறார்.
  • The bride is so beautiful.
  • Where is the bride’s room?
  • I am the friend of the bride.
  • The bride is getting dressed.

Matching words On Bride

  • மணப்பெண்
  • கல்யாணப்பெண்
  • வது
  • திருமண பெண்
  • வதுவை
  • மகள்
  • மணமகள்
  • மங்கை
  • வரன்
  • தலைவி
  • மணமங்கை
  • பொண்ணு
  • மணமகள்
  • மணப்பெண்
  • திருமண மகள்
  • newlywed
  • honeymooner
  • wife
  • woman
  • female
  • lady
  • newly-wed
  • marriage partner
  • adult female
  • helpmate
  • companion
  • spouse
  • newly married woman

Bride Meaning In Tamil With Example

நீங்கள் Bride என்று ஒருவரை குறிப்பிட்டால் அதற்க்கு நீங்கள் குறிப்பிடும் நபர் திருமணம் செய்யவிருக்கும் பெண் ஆவார்.உதாரணமாக திருமணப்பந்தத்தில் இணையவிருக்கும் மணமகள்

If you refer to someone as a Bride, the person you are referring to is the woman is going to marry. For example, the bride who is going to get married.

Bridegroom Meaning In Tamil

Bridegroom என்பவர் மணமகன் ஆவார், அதாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறவர், அல்லது சற்று முன் திருமணம் செய்து கொண்டவர்.

The bridegroom is the groom of a guy I.e. someone who is going to get married or who has just got married.


Learn More Meaning

Some of my Recommendations In Below

meaningguru.multibhashdictionarythesaurus
WikipediaBride – Wikipedia
Meaning HomeMeaning Home

For most of your doubts, use

Bride meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion