Dare Meaning • தைரியம் என்று அர்த்தம்.!!

Rate this {Article}

Dare என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் தைரியம் என்று அர்த்தம். எனினும் அதற்கான சூழ்நிலை விளக்கங்களோடு விரிவாக அறிந்துகொள்வோம் நண்பர்களே.

Dareதைரியம்
Dare meaning in tamil

Definitions of Dare

Noun: ஒன்றைச் செய்ய ஒருவருக்குத் துணிவுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக அவரைச் செய்யும்படிக் கேட்கப்படும் ஆபத்தான, அபாயகரமான அல்லது இடர்மிக்க ஒன்று.

Verb: ஒரு செயலை செய்வதற்கான துணிவு அதாவது ஒருவரின் சவால்.

Noun: Something dangerous that somebody asks you to do, to see if you have the courage to do it.
Verb: To have enough courage to do something.which mean challenge

Examples of Dare

  • அவரிடம் பேச யாருக்கும் தைரியம் இல்லை.
  • உனக்கு இந்த செயலை செய்ய துணிவு உள்ளதா ?
  • உனக்கு தைரியம் இருந்தால் என்னுடன் சண்டைக்கு வா .
  • உனக்கு துணிவு இருந்தால் வெற்றி பெற்று காட்டு.
  • No one dared to talk to him.
  • Do you have the courage to do this?
  • Come fight with me if you have the dare.
  • Show success if you have the courage.

Matching words On Dare

  • துணிகரச் செயல்
  • தைரியம்
  • தெம்பு
  • எதிர்த்துநில்
  • போருக்கழை
  • அறைகூவு
  • தைரியம்
  • சவால்
  • செயல்
  • துணிவான
  • ஆபத்தான செயல்
  • அபாயகரமான
  • ஆச்சரியம்
  • எதிர்க்க
  • போருக்கு
  • challenge
  • be brave enough
  • risk
  • have the courage
  • prove
  • risk doing
  • hazard doing
  • pluck up courage
  • summons
  • take the risk
  • venture
  • provoke
  • goad
  • taunt
  • defy
  • summon
  • invite
  • bid
  • throw down the gauntlet to

Dare Meaning With Example

நீங்கள் Dare என்று கூறினால் அது உங்களின் தைரியத்தை குறிக்கும்.உதாரணமாக ஒரு குறிப்பிட்ட செயலை செய்து முடிக்கும் துணிவு.

When you say Dare it means your courage. For example, have the courage to do something.

What is Dare Game?

Dare Game என்பது பொழுதுபோக்குக்காக நண்பர்களால் விளையாடப்படும் ஒருவகை விளையாட்டு ஆகும். அதில் மற்ற நண்பர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தைரிய செயலை நிகழ்த்தலாம், அல்லது அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு உண்மையாக பதிலை அளிக்கலாம்க்கும் துணிவு.

Dare Game is a game played by friends for entertainment in which you can perform a daring act determined by other friends or give a real answer to the question posed by them.


Learn More Meaning

Some of my Recommendations In Below

meaninggurudictionaryshabdkosh
WikipediaDare – Wikipedia
Meaning HomeMeaning Home

For most of your doubts, use

Dare meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion