Adorable • அவசியமா விளக்கங்கள்..!

Rate this {Article}

உங்களின் Adorable in Tamil என்ற இந்த சந்தேகத்திற்கு பதில், தமிழில் அபிமான (அ) வழிபடதக்க என்று அர்த்தம் குறிக்கும்.

இருந்தபோதும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம்.

Adorableஅபிமான
Adorable meaning in tamil
Adorable photo in tamil

Easy Definitions

Adjective:மிகவும் அழகான அல்லது மகிழ்ச்சிகரமானதாக இருத்தல் அதவாது மிகுந்த பாசத்தை ஊக்குவிக்கும் தன்மை.

Similar: (குழந்தைகள் அல்லது விலங்குகள் வகையில்) கவர்ச்சியான மற்றும் எளிதில் நேசம் கொள்ளத்தக்க; அழகிய.

Adjective: Being very beautiful or pleasing means encouraging the most affection

Similar: (in terms of children or animals) Attractive and easily sociable; Beautiful.

Best Examples

  • அவளுக்கு மிகவும் அழகான இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது.
  • அவரது அபிமான நாய்க்குட்டி.
  • இவர் எங்கள் அபிமான முதலாளி.
  • விவேகானந்தர் போற்றுதலுக்கு உரியவர்.
  • She has the most adorable two-year-old girl
  • An adorable puppy
  • He is our favorite boss.
  • Vivekananda deserves admiration

Matching words

  • மகிழ்ச்சிகரமானதாக,
  • அருமை
  • வழிபாடு
  • அழகான
  • அபிமான
  • வணங்கு
  • கண்ணியமான
  • அன்பானவர்
  • அழகு
  • பாராட்டத்தக்கது
  • ஆச்சர்யமான
  • lovable
  • dear
  • delightful
  • charming
  • loving
  • likable
  • attractive
  • enchanting
  • precious
  • delightful
  • gorgeous
  • appealing
  • endearing
Adorable In Tamil

More Details Explain

நீங்கள் Adorable கூறும்போது அதற்க்கு நீங்கள் குறிப்பிடும் நபர் மிகவும் மகிழ்ச்சிகரமான அன்பை ஊக்குவிற்கும் தன்மை கொண்டவர் என்று பொருள், குறிப்பாக அவர் குழந்தை போன்ற அல்லது அப்பாவியாக இருக்கும் வழியில் அன்பானவர்

When you say Adorable it means that the person you are referring to is the one who inspires the most pleasurable love, especially if he is loving in a childlike or naive way.

Adorable Meaning In Tamil Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


He Is So Adorable Meaning In Tamil

he is so adorable என்ற வார்த்தைக்கு தமிழில் அவர் மிகவும் அவர் மிகவும் அபிமானவர் என்று அர்த்தம். உதாரணமாக, மிகவும் பாசமாக இருப்பவர் என்று குறிப்பிடலாம்.

குழந்தைகள் அல்லது விலங்கு இதனிடையே கவர்ச்சியான தோற்றம் மற்றும் எளிதில் பாசம் வைக்கக்கூடிய ஒருவகை தன்மை என்று குறிப்பிடலாம். இதையே ஆங்கிலத்தில் he is so adorable என்று குறிப்பிடுகிறார்கள்.

The word he is so adorable means in Tamil that he is very adorable. For example, one who is very affectionate.

It can be said that children or animals have attractive appearances and are easily affectionate. This is what they say in English that he is so adorable.

Some of my Recommendations In Below

shabdkosh VideomeaningguruCrazy Meaningenglish-tamil

Wikipedia List:

Adorable – WikipediaAdorable (band)Category: Adorable

For most of your doubts, use

Adorable meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion