நாங்கள் எத்தனையோ தகவல் நிறைந்த கட்டுரையை எழுதி இருக்கின்றோம், அனைத்திலும் கிடைக்காத ஒரு சிறந்த அனுபவம் இதில் எங்களுக்கும் கிடைக்க உள்ளது. ஆம் உங்களுடைய சந்தேகமான இந்த டி என்றால் என்ன (De Meaning In Tamil) என்ற வார்த்தைக்கான விளக்கத்தை வழங்க உள்ளோம்.
அப்படி சுவாரசியம் இந்த வார்த்தையில் உள்ளது என்று தோணலாம், அனால் இதில் ஒரு அன்பின் வெளிப்பாடு மற்றும் ஆழமான அன்பை சுமந்திருக்கும் ஒரு வார்த்தையாகும் (De, Di).
அதாவது தமிழ் மொழியில் ஆண்களால் அதிகளவு பேசப்படும் வார்த்தையில் இதுவும் ஒன்று, முக்கியமாக இந்த வார்த்தை ஒரு காதலன் காதலியை பார்த்து கூறக்கூடியது, ஒரு கணவன் மனைவியை பார்த்து கூறக்கூடியது.
உதாரணத்திற்கு ஒரு திருமணம் ஆகாத பெண்ணை எவரும் டி என்று கூப்பிட மாட்டார்கள், ஆனால் அந்த பெண்ணின் மனதில் ஆழமாக ஏக்கம் இருக்கும், நம்மை எவர் டி என்று கூப்பிடுவார் என்று.
காரணம் அவ்வாறு கூப்பிடும் ஆண்மகனே அவளுக்கு கணவனாக வருவான், கணவனால் மட்டுமே அந்த உரிமையை ஒரு பெண்ணிடம் எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றது, இவ்வளவு விஷயங்களை கூறிய போதும் முக்கியமாக தகவலும் இதில் அடங்கு உள்ளது.
கவனிக்க வேண்டியது அவசியம்: இந்த De Tamil வார்த்தையை நீங்கள் பிறரிடம் பேச முடியாது, உதாரணத்திற்கு அன்புக்கூறியவர்களிடம், காதலி அல்லது மனைவி, மனைவியின் தங்கை, அல்லது உடன் பிறந்தோர் போன்றவர்களிடம் இந்த வார்த்தையை நீங்கள் பேசிவிடலாம்.
ஆனால் முன்பின் தெரியாத மற்றும் அனுபவம் இல்லாத பெண்களிடம் இந்த வார்த்தை கூறும் போது அது மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கும், மிகப்பெரிய சிக்கலில் உங்களை கொண்டு போய் விட்டுவிடும்.
அதாவது இந்த (De, Di) வார்த்தயை பேசுவதற்கு முன்பு யாரிடம் பேசுகிறீர்கள், எந்த சூழ்நிலையில் பேசுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு அதிக பழக்கம் உள்ள பெண்களிடம் கூட பொது இடங்களில் (என்ன டி – Enna De) அவ்வாறு நீங்கள் இந்த வார்த்தையை கூறி அவர்களை அழைத்துவிட்டால் அவர்கள் மனம் மிகவும் புண்பட்டு விடும்.
எனவே இந்த வார்த்தையில் எந்த அளவு நெருக்கம் மிக்க அன்பு ஒளிந்து இருக்கிறதோ அந்த அளவு இருவரை பிரித்து வைக்கக்கூடிய கோபமும் ஒளிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இந்த டி எனும் வார்த்தையை ஒரு ஆண் பெண்ணை பார்த்து கூறக்கூடியது, அவ்வாறு ஒரு பெண்ணை பார்த்து அவன் கூறுகிறான் என்றால் அந்த பெண்ணை அவன் காதலிக்க வேண்டும், அந்த பெண்ணும் அவனை காதலிக்க வேண்டும்.
மேலும் அந்த பெண்ணை அவன் திருமணம் செய்து இருக்க வேண்டும், அவ்வாறு டி போட்டு கூப்பிட அந்த பெண் அவனை அனுமதித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாயம் இது தவறான வார்த்தை கிடையாது, ஆனால் இது குறிப்பிடப்படும் சூழ்நிலையும், யாரை பார்த்து நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து இது தவறான வார்த்தையாக மாற வாய்ப்பு உள்ளது.
கட்டுரையில் நாம் படித்தது போல் அனுபவம் இல்லாத பெண்களை நீங்கள் அவ்வாறு கூறக்கூடாது, மேலும் உங்களுக்கு நெருக்கமான அல்லது உங்களது மனைவியாக இருந்தாலும் பொது இடங்களில் அவரை அவ்வாறு கூப்பிடும்போது சில தருணங்களில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம்.
குறிப்பு: தனது கணவனின் ஒவ்வொரு வார்த்தையும் விரும்பும் சில பெண்கள் அவ்வாறு கூப்பிட வேண்டும் என்று விரும்புவதும் உண்டு.
De or Di Chatting
சோசியல் மீடியா தளங்கள் மூலம் உரையாடும் போது உடன் படித்த தோழி, அல்லது உடன் பிறந்த சகோதரி, அல்லது காதலி போன்ற பெண்களிடம் ஆண்கள் டி என்று சாட்டிங் செய்வது உண்டு.
உதாரணத்திற்கு என்ன செய்கிறாய் என்று கேட்பதற்கு என்ன செய்கிறாய் (டி) என்று கேட்பது வழக்கம். ஆனால் இதை அனைவரிடமும் கேட்டு விடமுடியாது (சாட்டிங் செய்து விடவும் முடியாது) அந்த உரிமையை அந்த பெண் உங்களுக்கு கொடுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களோடு பேச: கட்டுரை பார்த்த தகவல் உங்களுக்கு திருப்திகரமாக இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே இந்த விஷயத்தைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் கொடுத்திருப்போம்.
ஒருவேளை உங்களுக்கு இன்னும் குழப்பம் இருந்தால் கட்டாயம் எங்களுடன் பகிரலாம், அதற்கான வாய்ப்பு கருத்துப்பெட்டியில் உங்களுக்கு கிடைக்கும்.
அதோடு நீங்கள் கருத்துப்பட்டி மூலம் கேட்கும் கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கவும் நாங்கள் முன் வருவோம், கட்டுரையிலும் கூடுதல் தகவலை இணைப்பதற்கு முயற்சிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
For most of your doubts, use
De Meaning in Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages