மன அழுத்தம் அர்த்தம்: (Stress Meaning in Tamil) மன அழுத்தம் என்றால் என்ன இந்த கேள்விகளுக்கு சிறந்த தெளிவான பதில் இந்த கட்டுரையில் இருக்கிறது தெரிந்து கொள்ளுங்கள்.
Stress | மன அழுத்தம் |
மன அழுத்தம் (Stress) என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு சாதாரண மனித இயல்பு.
மன அழுத்தம் என்பது மனிதனின் இயல்பான ஒன்ற, நினைத்த ஒரு விஷயம் நடக்க வேண்டுமே என்னும் கவலையும் நடக்கும் வரை ஒரு வித பதட்டமும்தான், மனதை அதிக சிந்தனைகளால் அழுத்தி கொண்டே இருப்பது கூட ஒரு வித மன அழுத்தம் (Stress) தான்.
1) மன அழுத்தம் தேவையில்லாத விஷயத்தை மறக்காமல் மனதில் வைத்துக் கொண்டே இருந்தால் மன ஏற்படும்.
2) இரவு நேரத்தில் தூக்கம் தொலைத்து வேலை செய்வதால் மன அழுத்தம் ஏற்படும்.
3) மனதில் ஒரு பிரச்சனையை நிறைய கற்பனைகளை நினைத்துக் கொண்டே இருந்தால் மன அழுத்தம் ஏற்படும்.
5) சிலசமயங்களில் யாரோடும் பேசாமல் நீங்கள் தனிமையாக இருந்தால் மனம் அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தம் ஏற்படும் போது என்ன பிரச்சனைகள் ஏற்படும்?
- தலைவலி.
- மார்பு வலி மற்றும் விரைவான இதயத் துடிப்பு.
- குறைந்த ஆற்றல்.
- மலச்சிக்கல்.
- குமட்டல் உட்பட வயிற்று வலி.
- அடிக்கடி சளி மற்றும் தொற்று நோய்கள்.
- செரிமான பிரச்சனைகள்.
- நெஞ்சு வலி.
மன அழுத்தத்தை சரி செய்வது எப்படி?
- நீங்கள் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.
- உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.
- தேவையில்லாத விஷயத்தை மனதில் வைக்க வேண்டாம்.
- இரவு நேரத்தில் தூங்க வேண்டும்.
- மற்றவர்களிடம் பேசுங்கள்.
ஆங்கிலத்தில் டிரஸ்ட் (stress) எனப்படும் இந்த வார்த்தை தமிழ் மன அழுத்தம் என்று உங்களுக்கு தற்போது புரிந்து இருக்கும். இருந்த போதும் கூடுதல் விளக்கங்களை தெளிவாக தர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இதை நாங்கள் நீளமான கட்டுரையாக எழுதி இருக்கிறோம்.
காரணம் ஒரு விஷயத்தை தேடி இங்கு வரும்போது அந்த பயனருக்கு முழு தகவலும், நல்ல அறிவுரையும் வழங்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது.
இதன் காரணமாகவே அதிக ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது, இருந்த போதும் உங்கள் கருத்துக்களையும் நாங்கள் கேட்க ஆவலாக உள்ளோம், அதனால் உங்கள் கருத்தையும் கருதப்பட்டியில் பதிவிடுங்கள்.
சில பரிந்துரைகள்
For most of your doubts, use
Stress Meaning In Tamil