Destination என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் இலக்கு என்று அர்த்தம்.
சிலநேரங்களில் நமக்கு சில வார்த்தைக்கு முழு வரையறை மற்றும் குறிப்பிட்ட சில எடுத்துக்காட்டுகளுடன் தேவைப்படும், விரிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.
Show English
The English word destination means destination (end of the line) in Tamil. Sometimes we need the full definition of some words and with some specific examples, let’s learn in detail.
Destination | இலக்கு |
Easy Definitions
Noun: ஒரு நபர் அல்லது/ ஒரு செயல் செல்லுமிடம் அதாவது சேரிடம்; பயண இலக்கு.
Show English Definitions
Noun: The place where somebody/something is going.
Best Examples
- கிருஷனுக்கு சொந்தமாக வீடு வாங்குவது தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்தார்.
- உலகில் உள்ள அனைத்து செயலுக்கும் அதற்கான இலக்கு உள்ளது.
- கவிதாவின் இலக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது.
- விவசாயிகள் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்பதே அரசின் தலையாய இலக்கு என வேளாண்துறை அமைச்சர் கூறினார்.
Show English Examples
- Krishnan had made it his life’s ambition to buy a home of his own.
- Every action in the world has its own goal.
- Kavita’s goal is to get a high score in the exam.
- The Minister of Agriculture said that the main goal of the government is to protect all farmers.
Matching words On Destination
- சேருமிடம்
- இலக்கு
- சேரும் இடம்
- பயண இலக்கு
- சேரிடம்
- குறி
- குறிக்கோள்
- குறிபார்
- நோக்கம்
- இறுதியில்
- முடிவு
- அந்தம்
- கடைசி
- எல்லை
- ஆர்வம்
- தலைவிதி
- அமைப்பு
Show English Matching Words
- objective
- impartial
- goal
- design
- terminus
- stop
- purpose
- station
- journey’s end
- target
- motto
- prey
- destiny
- end
- end of the line
- landing
- climax
- aim
More Details Explain
Show Tamil Examples
நீங்கள் destination என்று ஒருவரிடம் கூறினால் அதற்க்கு உங்கள் பயணத்திற்கான இலக்கு என்று அர்த்தம். உதாரணமாக, ஒரு முடிவாக நியமிக்கப்பட்ட இடம்.
இருப்பினும் சில சமயங்களில் destination என்ற வார்த்தைக்கு தலைவிதி என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு அதாவது ஒருவரின் விதி பயன்.
Show English Examples
When you tell someone the destination it means that it is the destination for your trip.
For example, a designated location as a result. However, sometimes the word destination has another meaning of destiny i.e. the use of one’s destiny.
Destination Wedding
Show Tamil Answer
ஒரு destination wedding தம்பதிகள் தங்கள் விருப்பப்படி தங்கள் திருமணத்தை கொண்டாட ஒரு அற்புதமான வாய்ப்புக்ககாக காத்திருப்பதாகும்.
பெரும்பாலும், இது United States, Caribbean போன்ற வெப்பமண்டல இடங்களில், அல்லது அமெரிக்காவிற்கு வெளியே ஒரு நேர்த்தியான மற்றும் பிரத்தியேகமான இடத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகும்.
Show English Answer
A destination wedding is waiting for the couple to have a wonderful opportunity to celebrate the wedding of their choice.
Most often, it is the desire to get married in tropical places like the United States, Caribbean, or in an elegant and exclusive place outside the United States.
Some of my Recommendations In Below
Wikipedia | Destination – Wikipedia |
Meaning Home | Click Here |
Frequently Asked Questions
For most of your doubts, use
Destination meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.