Obligation meaning •அறிவுசார் விளக்கங்கள்..!

Rate this {Article}

உங்களின் Obligation meaning in tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் கடமை அல்லது உதவி என்று அர்த்தம் குறிக்கும்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Obligationகடமை அல்லது உதவி
Obligation meaning in tamil

Definitions of Obligation

Noun: சட்டத்தின் படி அல்லது கடமையாக அல்லது தன்னால் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கு இணங்க ஒன்றைச் செய்ய வேண்டியிருக்கும் நிலை; கடமைப் பொறுப்பு அல்லது நன்றிக் கடன்.

Noun : Noun: the state of having to do something in accordance with the law or duty or in accordance with a promise made by oneself; Liability or debt of gratitude.

Examples of Obligation

  • தேவைப்படும் மக்களுக்கு உதவ வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
  • அவர் வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
  • இது எனது கடமை.
  • அவரை கவனித்து கொள்வது எனது கடமை.
  • We have an obligation to help people who are in need.
  • He is under an obligation to finish the job
  • This is my obligation.
  • It is my duty to take care of him.

Matching words On Obligation

  • உதவி
  • கடமை
  • கட்டுப்பாடு
  • நன்றிக்கடன்
  • பாக்கியம்
  • கடமை பொறுப்பு
  • ஒப்பந்தம்
  • உடன்படிக்கை
  • செயல்கள்
  • கடப்பாடு
  • கடமையுணர்ச்சி
  • கடன்பட்டுள்ள
  • சட்ட ஒப்பந்தம்
  • பிணைப்படுத்து
  • இணை
  • சட்டப்படி பிணைக்கிற
  • அர்ப்பணிப்பு
  • contract
  • agreement
  • duty
  • necessity
  • indebtedness
  • responsibility
  • assignment
  • deed
  • covenant
  • bond
  • treaty
  • deal
  • pact
  • compact
  • debt instrument
  • understanding
  • transaction
  • assistance
  • help,
  • aid
  • obligation

Obligation Meaning In Tamil With Example

நீங்கள் Obligation என்று கூறினால் அதற்க்கு ஒரு நபரின் தார்மீக ரீதியான அல்லது சட்டரீதியாக பிணைக்கப்பட்டுள்ள ஒரு செயல் அல்லது நடவடிக்கை ஆகும்.உதாரணமாக ஒரு கடமை அல்லது அர்ப்பணிப்பு.

சிலசமயங்களில் Obligation என்பது நாம் ஒருவரின் பால் கொண்டுள்ள விசுவாசம் அல்லது நன்றிக்காக நம்ம செலுத்தும் நன்றிக்கடன் அல்லது உதவி.உதாரணமாக ஒரு சேவை அல்லது ஆதரவுக்கு நன்றி செலுத்தும் கடன்.

When you say Obligation, it is an act or action that is morally or legally bound to a person. For example, an obligation or commitment.

Sometimes Obligation is our debt of gratitude or help for the loyalty or gratitude we have for someone. For example, a debt of gratitude for a service or support.


Learn More

Some of my Recommendations In Below

meaninggurushabdkoshmultibhashidictionary
WikipediaObligation – Wikipedia
Meaning HomeMeaning Home

For most of your doubts, use

Mine meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion