PACL என்பது ஒரு நிறுவனத்தின் பெயராகும், இந்த நிறுவனத்திற்கு முத்துக்கள் ”Pearls” என்றும் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிறுவனம் பஞ்சாப் மாநிலத்தை முதன்மையாக கொண்டே இந்தியா முழுக்க பல கிளைகள் துவங்கப்பட்டு வேலைகள் நடந்து.
இந்த நிறுவனத்தின் மூலாதாரம் என்னவென்றால்? மக்களிடம் பணத்தை திரட்டி அந்த பணத்தை வைத்து சதுப்பு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றி பயிர் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மக்களுக்கு காப்பீட்டு தொகையாக திரும்ப வழங்குவதாகும்.
What is pacl in Tamil
இப்படி கூறி இந்தியா முழுக்க பல மாநிலங்களில் மாவட்ட வாரியாக கிளைகளை திறந்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனமானது 15 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் இயங்கி வந்தது. பின்னர் 2014 ஆம் ஆண்டு செபி ஆனது இந்த நிறுவனத்தை வரி ஏய்ப்பு விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தது.
அதன் பின்னர் இந்த வழக்கு இரண்டு ஆண்டுகாலம் நடந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை செபி கையகப்படுத்தியது. அதாவது இந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியது.
பின்னர் இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தையும் விற்று இந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்களுக்கு பணத்தை கொடுக்கும் பொறுப்பை உச்ச நீதிமன்றமானது முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா கமிட்டி மூலமாக செயல்பட உத்தரவிட்டது.
PACL In Tamil Nadu
PACL Full Meaning In Tamil
அதன் பின்னர் இதுவரை பணம் செலுத்திய மக்களுக்கு பணம் சென்றடையவில்லை. மேலும் இந்த நிறுவனம் முடக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடி அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
தற்போது உள்ள சூழலில் சிபி ஒரு இணையதளத்தை திறந்து மக்களின் பணம் செலுத்திய pacl ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கோரியது செபி. சிறுக சிறுக தொகையை கொடுத்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
என்னவென்றால் இந்த நிறுவனத்தில் பணியாளர்களாக பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்து வேலை செய்தனர். மக்களிடம் பணத்தை வசூல் செய்து இந்த நிறுவனத்தில் செலுத்தினர்.
அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் மத்தியில் தலைகாட்ட முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது என்பது வருத்தத்திற்குரிய விஷயம் ஆகும். அனைவரும் இந்த பிரச்சனை விரைவில் முடியும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
SOME OTHER REFERENCES:
Most Searched Words In Below
For most of your doubts, use
English Bad Words with meaning in Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages