Podcast Meaning In Tamil? இதுதான் உங்கள் கேள்வி அல்லவா, இது உண்மையில் மிக தனித்துவமான கேள்வி. இதில் நான் உங்களுக்கு உதவலாமா?
வலைஒலி என்பது வெறும் ஒலியை மட்டும் நாம் காதுகள் மூலமாக கேட்பது ஆகும். உதாரணமாக நான் FM ரேடியோவில் பாடல்களை கேட்பதுபோல்.
Show English
Podcast Meaning In Tamil? This is not your question, it is really the most unique question. Can I help you with this?
Web sound is just the sound we hear through our ears. For example, as I listen to songs on FM radio.
Podcast | இணையதள ஒலி, வலையொளி |
இதைக்கொண்டு நீங்கள் சம்பாரிக்கவும் செய்யலாம் இப்போதெல்லேம் இதற்க்கென நிறைய இணையதளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன.
கூகுலிலும் தற்போது Google Podcast என்ற வசதியானது வந்துவிட்டது, இதனை வைத்து நீங்கள் இணையதள வருமானம் பெறமுடியும்.
இது எவ்வாறு வேலைசெயகிறது:
உதாரணமாக, பலருக்கு புத்தகங்கள், இலக்கியங்கள், மற்றும் கதைகள் போன்றவைகள் படிக்க மிகவும் பிடிக்கும், இருந்தாலும் அவர்கள் சிலகாரனங்களால் படிக்க விரும்பவில்லையெனில்.
அவர்கள் பிறர் முன்பே படித்து தங்கள் ஆடியோவை Podcast-ல் பதிவுசெய்திருந்தால் அதனை கேட்டு புத்தகத்தின் வரிகளை தெரிந்துகொள்வார்கள். இதுதான் Podcast ஆகும்.
இதில் வேறு எந்தவிதமான விஷயங்களும் உங்களுக்கு கிடைக்காது, அதாவது நகைச்சுவை, பாடல்கள், சினிமாக்கள் போன்றவை.
PODCAST IN TAMIL இந்த கேளிவிக்கு ஒரு வார்த்தையில் விளக்கம் குடுக்கலாம், ஆனால் அது உங்கள் மனதில் நல்ல புரிதலை உண்டாக்காது. எனவே சிறு விலக்கத்தோடு இதனை பார்க்கலாமா?
Top 5 Podcast Meaning in Tamil with Example
- நாம் மொபைல், கணினியில் அல்லது இனையத்தில் கேர்ட்கின்ற ஒலி.
- வலைதளத்தில் ஒளிப்பதிவாகும் ”podcast”
- நண்பனுக்கு பகிரப்பட்ட ”வலையொளி” ஓசைகள்.
- நான் எனது ஆடியோக்களை மற்றவர்களுக்காக இணையத்தளத்தில் ”வலையொளி” பகிர்ந்தேன்.
- இனைய வளையொளிதளத்தில் நல்ல கருத்துக்களை இன்று நான் கேட்டேன்.
Show English Examples
- The sound we hear on our mobile, computer or internet.
- ” Podcast ” on the website
- ” Web sounds ” sounds shared with a friend.
- I’ve shared my audios on the web for others.
- Today I heard some good comments on the internet.
Why Important Podcast examples In Tamil
பொதுவாக இசையை ரசிக்காத்தவர்கள் இருக்கமுடியாது, நாம் அனைவருமே இசைக்கு அடிமைதான்.
இந்த உலகத்தில் வாழக்கூடிய அணைத்து உயிரினங்களும் உடலால், மொழியால் வேறுபட்டாலும் இசையை கேட்கும்போது தலையசைப்பதுண்டு
இப்போதெல்லாம் இந்த இசையானது அதிகம் இணையத்தில் நேரடியாக கேட்கப்படுகின்றன, அதுதான் வளையொலி எனப்படுவது.
உதாரணமாக, மொபைல் மற்றும் கணினிகள் போன்றவற்றில் அதிகம் கேட்கப்படுகின்றன இவைகைகளைத்தான் ”Podcast” டிஜிட்டல் வளையொலி என்கிறோம்.
வளர்ந்துவரும் காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டது, இதில் வலைதளங்களில்தான் மக்கள் அன்றாடம் பல விழயங்களை பார்க்கின்றனர். டிஜிட்டல் வளையொலி மூலமாக.
நாம் தினமும் பேசக்கூடிய நிறை வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உள்ளன உதாரணமாக, நீங்கள் என்னிடம் ”Podcast Meaning In Tamil” தமிழ் பொருள் என்று கேட்டதுபோல். இவைகள் அனைத்தும் தெரிந்துகொளவ்து அவசியம்.
சிறு விளக்கத்தோடு இல்லாமல், நல்லதெளிவான விளக்கங்கள் மனதுக்கு கிடைத்தால்தான் நம் மனது அந்த தகவலை எப்பொழுதும் மறக்காது. எனவே நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் எந்தஒரு பதிலையும் முழு விளக்கத்தோடு தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
How is Meaning searched on the internet?
நாம் ஒருகாலத்தில் தமிழுக்கு ஆங்கில அர்த்தங்களை தேடினோம், ஆனால் இப்போதெல்லாம் pod meaning in tamil, podcast examples, podcast definition and example, english to tamil இப்படிப்பட்ட ஆங்கிலத்திற்கு தமிழ் வார்த்தைகளை தேடிக்கொண்டிரிக்கிறோம் இணையத்தில்.
இந்த ஒருசில தேடல்களோடு மற்ற பல தேடல்களும் உதாரணமாக, Hosting meaning என்று உள்ளன, அவைகளுக்கும் நம் தமிழ்மொழின் நல்ல விளக்கங்களை நான் கொடுத்துள்ளேன் எனது Meaning In Tamil இணையத்தில்.
உங்களுடைய இந்த English to Tamil தேடலுக்கு நல்ல விளக்கத்தை வழங்கியிருப்பேன் என நம்புகெரேன். உங்களுடைய மனத்தில் இன்னும் சிறிதளவு podcast definition and example பற்றிய சந்தேகம் இருந்தாலும் என்னோடு பகிரலாம் நான் நிச்சயம் உங்களுக்கு உதவ தயாராக உள்ளேன்.
எனவே உங்கள் எந்தவித English to Tamil சந்தேகங்களிருக்கும் எனது இணையத்தை பார்வையிடம்.
For a Clearer Explanation:
(Podcast) With Example | வலையொளி |
Podcast Meaning | வலையொளி (அ) வலைஓலி |
Podcast In Tami | வலையொளி |
Podcast Explanation | வலைதள வலையொளி |
Google Podcast | கூகிள் வலயதள வலையொளி |
Podcast and YouTube | வலையொளி (&) வலைஓலி |
Example Of a Podcast | பாட்காஸ்ட் வலையொளி |
Podcast With Examples | ஆடியோ கோப்பு |
Podcast | ஒருவித டிஜிட்டல் ஒலி, ஒளி ஆகும் |
Frequently Asked Questions
Q. What is a podcast example?
A. podcast என்பது நாம் செவிகள் மூலம் கேட்டு மகிழும் தகவல்கள், அதாவது, காணொளி இல்லாமல் வெறும் காதுகளில் கேட்டு மகிழ்வதே. உதாரணமாக FM ரேடியோ போல, இருப்பினும் இதற்கு என்று பல அப்ளிகேஷன்கள் உள்ளது, கூகுள் podcast தளமும் உள்ளது.
Show podcast example?
A podcast is a piece of information that we enjoy listening to through our ears, that is, listening to it with our ears without video. Like FM Radio, for example, there are many applications for this, including the Google podcast site.
Q. What exactly is a podcast?
A. உதாரணமாக ஒரு கட்டுரையை நாம் வாசிக்க நினைத்தாள், நமக்கு நேரம் இருக்காது, அந்த சமயத்தில் காதுகள் மூலம் கேட்டு மகிழ்வதற்கு உருவாக்கப்பட்டதே podcast.
எந்த ஒரு தகவலையும் செவிகள் மூலம் நீங்கள் கேட்டு மகிழலாம், யூடியூப் சேனல் போல தான், ஆனால் வீடியோ தளம் அல்ல, வெறும் ஆடியோ மட்டும் கிடைக்கும்.
Show exactly is a podcast?
For example, if we want to read an article, we do not have time, at that time the podcast was created to enjoy listening by ear. You can listen to any information through the ears, just like the YouTube channel, but not the video site, just the audio is available.
Q. How are podcasts used?
A. podcasts என்பது வருமானம் ஈட்டுவதற்காகவும் பயன்படுத்தப் படுகிறது, உதாரணமாக, மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு பல podcasts தளங்கள் உள்ளன.
இருந்தபோதும், இந்த வேலையை செய்யும்போது அவர்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. podcasts கென்று பல அப்ளிகேஷன்கள், பல இணையதளங்கள் உள்ளது, இதில் தங்கள் நேரத்தை செலவு செய்து மக்களுக்கு தேவையான தகவலை வழங்கி, அதன் மூலம் வருமானத்தையும் ஈட்டுகிறார்கள்.
Show podcasts used?
Podcasts are also used to generate revenue, for example, there are many podcasts sites that provide people with the information they need, however, they get a lot of income while doing this work. There are many applications, many websites that spend podcasts, spend their time providing information to people, and thereby earn income.
Some of my Recommendations In Below
My Other Post:
Quora List:
Quora | podcast on YouTube? | How to produce a podcast | podcast and YouTube |
point of a podcast? | you start your podcast? | origin of the word ‘podcast’? | pod mean in podcast? |
Wikipedia List:
Wikipedia | Software | Uses of podcasting | List of podcatchers |
History | Podcasting in India | Podcasting in India | List of podcasting companies |
For most of your doubts, use
Podcast Meaning In Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages
Thank u
welcome kumar
Very good explanation. Thank you