Disclaimer: It is important to understand that all the information in our website article is created only for everyone from children to adults to learn the definitions of all words and speak good words and reject bad words. Also, we inform you that none of the articles we write are written with the intention of hurting anyone's feelings.

Swing • சூழ்நிலை விளக்கங்கள்

Rate this {Article}

ஊசலாடுகிறது என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் Swing என்று கூறுகிறார்கள், இந்த வார்த்தை பல தருணங்களில் பயன்படலாம், உதாரணமாக ஒருவரின் மனம் அலைபாய்கிறது, அல்லது ஏதோ ஒரு பொருள் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதை குறிப்பிட உதவும்.

Swing Meaning In Tamil With Example • (Tamil & English) Dictionary
Swing

What Does full Swing Mean

  • ஒரு பெண்ணின் சேலையானது, காற்றில் இங்குமங்கும் அசைந்துக்கொண்டிருந்ததை நான் கண்டேன்.
  • நகை அல்லது துணி கடைக்கு சென்றால் பல மறிதிகளை பார்க்கும்போது, மனம் அலைபயகிறது. உதாரணமாக, எதனை தேர்ந்தெடுப்பது என்றே தெரியாத ஒரு ஊசலாடு (அ) ஊஞ்சலாடுகிறது என கூறலாம்.
  • காற்றில் மரத்தின் இலைகள் அசைகிறது என்பதை கூற இந்த (ஸ்விங்) வார்த்தையை பயன்படுத்தலாம்.

When you go to a jewelry or clothing store and look at the many barriers, the mind wanders. For example, a swing that does not know what to choose is a swing.

I saw a woman’s saree fluttering in the wind.

This (swing) word can be used to say that the leaves of a tree move in the wind.

Swingஊசலாடு (அ) ஊஞ்சலாடு, இங்குமங்கும்
Mind Swingsமனம் ஊசலாடுகிறது (அ) ஊசலாடு, ஊஞ்சலாடு
Mood Swings During Pregnancyகர்ப்ப காலத்தில் மனநிலை மாறுகிறது

Google Translations of Swing Meaning In Tamil

  • ஆடு
  • இங்குமங்கும்
  • ஊஞ்சலாடு
  • அலைவியக்கம்
  • ஊஞ்சலாட்டம்
  • வீச்சியக்கம்
  • ஊசலாட்டம்
  1. கதவு திறந்ததும் ராம் உள்ளே சென்றான்.
  2. ஒரு கிளையிலிருந்து கயிறு ஆடிக்கொண்டிருந்தது.
  • swing
  • astrakhan
  • totter
  • vibrate
  • verb
  1. The door swung open and Ram walked in.
  2. The rope was swinging from a branch.

How do you use swing in a sentence? Tamil & English

எதையாவது தொங்கும் போது பின்னோக்கி மற்றும் முன்னோக்கி அல்லது பக்கத்திலிருந்து பக்கமாக நகர்த்த; யாரையாவது/எதையாவது இந்த வழியில் நகர்த்துவதற்கு.

உதாரணமாக, வளைவியக்கமாகச் செல்; ஒருவரை/ஒன்றை வளைவியக்கமாகச் செல்லச் செய்; சுழன்று செல்; சுழற்று.

அமர்ந்து முன்னும் பின்னுமாக அசைந்தாடுவதற்கு ஏற்றவாறு, மேலிருந்து தொங்கவிடப்பட்டுள்ள இருக்கை, வடக்கயிறு முதலியவை; ஊஞ்சல்.

To move backward and forwards or from side to side while hanging from something; to make somebody/something move in this way.

To move or make somebody/something move in a curve.

A seat, a piece of rope, etc. that is hung from above so that you can swing backward and forwards on it.

More Meanings

Other Refer:

Dictionary kitkatwords WikipediaDictionary.com

For most of your doubts, use

swing meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion