Rural என்றால் தமிழில் கிராமப்புற என்று அர்த்தம், இருந்தாலும் rural என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் மற்றும் ஆங்கில வரையறை மற்றும் குறிப்பிட்ட சில எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக காண்போம் வாருங்கள்.
Show English Text
Rural means rural in Tamil, although the Tamil and English definition of the English word rural, and let’s look in detail with some specific examples.
Rural | கிராமப்புற |
Definitions of Rural
Adjective: நகரங்கள் அல்லாது, நாட்டுப்புறம் சார்ந்த பகுதி.அதாவது கிராமப்புறம்.
Show English Definitions
Adjective: Connected with the country, which means that the place is not the town.
Examples of Rural
- இது தொலைதூர கிராமம்.
- இவர் கிராமபுரத்தை சார்ந்தவர்.
- கிராமத்து சூழல் மிகவும் அழகானது.
- ஊரகங்கள் வர்ச்சியடைய வேண்டும் என பிரதமர் விரும்பினார்.
Show English Examples
- This is a remote village.
- He belongs to the village.
- The village environment is very beautiful.
- The Prime Minister wanted the villages to prosper.
Matching words On Rural
- ஊராட்சி
- கிராமம்
- நாட்டுப்புற
- கிராமிய
- கிராமப்புற
- ஊரக
- நாட்டுக்கேற்ற
- நாட்டுப்புறஞ் சார்ந்த
- நகரம்மல்லாத
- நாட்டுப்புறத்துள்
- அறிவிக்கப்படாதது
- உள்நாட்டு
- கிராமப்புறவாதி
Show English Examples
- rural
- village
- rustic
- not the town.
- countryside
- scenery
- a rural district
- farmland
- terrain
- pastoral
- sylvan
- villager
- bucolic
- agricultural
- agrarian
- simple
- exurban
Rural Meaning With Example
Show Tamil Examples Of Rural
நீங்கள் Rural என்று ஒரு இடத்தை பார்த்து கூறினால் அதற்கு நீங்கள் குறிப்பிட்ட இடம் கிராமமாகவோ அல்லது கிராமப்புற பகுதியாகவோ இருக்கும்.உதாரணமாக ஊரக பகுதி.
Show English Examples Of Rural
If you look at a place called Rural, you mean the place is not the town. For example, village area
Learn More Meaning
Some of my Recommendations In Below
For most of your doubts, use
Rural meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages