உங்களின் Spouse meaning in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் வாழ்க்கைத்துணை என்று அர்த்தம் குறிக்கும்.
Spouse | வாழ்க்கைத்துணை |
Easy Definitions
Noun: திருமணமான ஒருவரின் கணவன் அல்லது மனைவி என்று பொருள்.
Best Examples
- உங்கள் மனைவியுடன் நீங்கள் எவ்வளவு மணி நேரம் செலவிடுகிறீர்கள்?
- அவர் மேரியின் கணவர் ஆவார் .
- கிருஷ்ணாவின் மனைவிற்கு அலுவலகத்தில் உயர்பதவி கிடைத்துள்ளது .
- உங்கள் வாழ்க்கைத்துணையின் பெயர் என்ன?
Show English Examples
- How many hours do you spend with your spouse?
- He is Mary’s husband.
- Krishna’s wife has got a high position in the office.
- What is your spouse’s name?
Matching words
- கணவன்
- மனைவி
- இல்லாள்
- இல்லத்தரசி
- திரு
- குடும்பத் தலைவி
- குடும்பத் தலைவன்
- திருமதி
- வாழ்க்கைத் துணை
- புருஷன்
- பொண்டாட்டி
- திருமணம் செய்து கொண்டவர்
Show English Matching Words
- Husband
- wife
- life partner
- better half
- married person
- meet partner
- family mate
- consort
- Hubby
- missus
- Mister
- soulmate
- helpmate
- domestic partner
- soul partner
More Details Explain
Tamil Examples Of Spouse
நீங்கள் ஒருவரைப்பார்த்து Spouse என்று குறிப்பிட்டால், அதற்க்கு அர்த்தம் நீங்கள் குறிப்பிட்ட நபர் உங்களின் வாழ்க்கைத்துணை என்று அர்த்தம். அதாவது, நீங்கள் குறிப்பிடும் நபர் உங்களது கணவன் அல்லது மனைவியாக இருக்க வேண்டும்.
English Examples Of Spouse
When you refer to someone as Spouse, it means that the person you are referring to is your spouse. That is, the person you are referring to should be your husband or wife.
Some of my Recommendations In Below
Wikipedia List:
Spouse – Wikipedia | Marriage – Wikipedia | Wife – Wikipedia | Category: Spouses |
Husband – Wikipedia | Template: User spouse | Work spouse | Divorce – Wikipedia |
For most of your doubts, use
Spouse meaning in Tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.